All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா சூப்பர் சூப்பர் சூப்பர் 😘😘😘😘😘

அதிக ஏதிர்பார்போடு ஆவலாய் ஆசையாய் படித்த கதை.....

என்ன வயசு ஆனாலும் காதல் மாறாதுனு தாத்தா பாட்டியோட லவ்வ அழகா காட்டிருக்கிங்க அருமை 🥰🥰🥰🥰
ஏகன் அலரோட ரொமன்ஸ் சண்டை பிரச்சினை சமாதானம் 4 குழந்தைகள் எல்லாமே சூப்பர் :love::love::love::love::love:
கடைசில முட்டை காபிய பாட்டிய குழந்தைகளுக்கும் குடுக்க வச்சிட்டிங்க நயனிமா 👌👌👌👌👌
அருமையான கதை நிறைவான முடிவு சூப்பரா அருமையா எழுதியிருக்கிங்க நயனிமா 💖💖💖💖💖
Thank you so much ma. I am happy and blessed. unka ellaroda vaalthum anpumthan ithuku karanamachu. romba romba nandrima. vaalkaila muthumai kalam alaka irukanumnaa, ippadi iruntha thaan undu illaya. :love::love::love::love:
 

marry

Bronze Winner
wow.. no words to say my dear. Thank you thank you thank you soooooo much. I am blessed and honoured. ஒரு எழுத்தாளரை எழுத்தாளராக பார்க்காமல், உறவாய், சகோதரமாய் நட்பாய் பார்க்கும் உங்களை போன்ற வாசகர்கள் இருக்கும்வரைக்கும் என்னை போன்ற எழுத்தாளருக்கு ஏது குறை? நீங்கள் போட்ட விமர்சனம் எந்தளவு மனதை மாக்கிவிக்கிறது தெரியுமா? மாலையே மலராக கொட்டினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது மேரி. இந்த கதை எழுதும்போது, எந்தளவுக்கு வரவேற்பு இருக்குமோ என்று யோசிச்சுதான் எழுதினேன். பொதுவா, இத்தகைய திருமணங்கள் ஏற்றுக்கொள்வது சிரமம்தான். ஆனால் ஏன் கூடாது. அக்காவை மணமுடித்த கணவன் அவள் தங்கையை மனப்பதில்லையா? அதையே பெண் செய்தால் என்ன தப்பு? இது எனக்குள் உள்ள விவாதம். அதனால்தான் இதையே கருவாக எடுத்தேன். அது இந்தளவு வரவேற்பை பெறும்னு நினைக்கவில்லை. அதை சாத்தியப்படுத்தியாயது நீங்கதான். ரொம்ப ரொம்ப ரொம்ப நான்றபா. நன்றி என்று சொல்ற ஒரு வார்த்தை போதுமா தெரியல. ரொமப் மனநிறைவான இருக்கு. சந்தோஷமா இருக்கு... சாதிச்ச உணர்வு. :love::love::love::love:
ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா என்னுடைய கருத்து உங்களை மகிழ்வித்தது.....
இப்படி ஒரு கதையை கொடுத்ததிற்கு நாங்கள் தான் நன்றி சொல்லனும்.....அடுத்த கதையுடன் நீங்கள் வரும் வரை நிச்சயம் மிஸ் செய்வோம்.....சகோதரியாய் உணர்ந்தமைக்கு மீண்டும் நன்றி மா....
:smiley18:
 

Shalini M

Bronze Winner
ah my dear shalu. Thank you so much ma. I am blessed. haa haa நானும் உங்க சண்டையை மிஸ் பண்ண போறேன்.:cry::cry::cry: அப்புறம் அப்பாடா, நல்ல வேலை, கதையே குட்டி கதைன்னு நீங்க சொல்லல..:LOL::LOL::LOL::LOL: தப்பிச்சிட்டேன்யா சாமி. அப்புறம் உங்க பதிவு படிக்கும்போது மிக மிக மிக சந்தோஷமா இருக்கு.🥰🥰🥰🥰அப்புறம் ஒழுங்கா யூடி போடலேன்னா உங்க கிட்ட திட்டு யாரு வாங்க்கிறது.. திட்டின்னா எனக்கு அலர்ஜி ஆக்கும்.😨😨😨😨 உண்மையா உங்க விமர்சனம் ராணி மாதிரி உணரவைக்குது.👑👑👑👑 ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிமா. உம்மா லவ் யு... :love::love::love::love::love:
திட்டினா அலர்ஜி ஆகும் ஆ...... நயநிமா திஸ் இஸ் டூ டூ மச்........திட்டு வாங்க கூடாது nu ud potta maari sollaringa.......... அப்டீ பாத்த உங்களுக்கு டெய்லி உம் அலர்ஜி அகிருக்கணும்.............. நீங்க வாங்காத திட்டா கொலை மிரட்டல் அஹ்ஹ்..... எதற்கும் அசராம தில் ஆ தான இறுகின்க nayanimaa....
😍😍😍😍😍😍😍
லவ் யூ யூ நயனிமா..😘😘😘😘💓💓💓💓💓💖💖💖💖......
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis first nan idha than sollanum romba thanks unga story enaku idhu 5th story oru story kuda normal ah pedikala romba romba pedikum adhum abhay milir lam 2 times oru part read panni iruken....addict aagiten eh sollalam.. Apuram enna solla unga fan aagiten sis unga comments lam super ah irukum adha padikum bothu avalavu happy ah irukum nan comments also padikuren na adhu unga story la than sis semaya irukum neraiya sister's lam active ah irupanga idhu mahdiri eh ellam story nenga kudukanum nangalum neriya comments kudukanum intha story pathi solli eh aaganum egan sema sis enaku namma hero than romba pedikum alar vida sema love oruthan intha alava love pannuvan nu think pandren ipadi ellam story la hero ivalavu super ah kudutha nanga enna pandrathu yara than romba pedikum nenaikurathu antha alavu unga story iruku sis unga ellam story nan padikanum nan vanthu one year than aaguthu inga so enaku unga ellam story padika chance kedaikala oru request unga stories mudinja rerun sis another story mahdiri nalla irukum. Egan oda thatha paati enaku romba pedikum age aana kuda antha love thatha oda kurumbu pogave illa avar family mela paati mela iruka pasam super story la oru place la kuda konjam kuda nalla illa idhu ipadi irukalam nu thoonave illa sis nan apadi oru place la kuda think pannala pannala neraiya surprise uds apuram correct ah ud vanthidum oru naal kuda engala nenga disappointment panala thank u so much sis eni egan alar also miss panna poren next story ku all the best sis nan lam silent reader ah irunthava ennayave ipadi theory ezhutha vetchathu unga story than mam😍😍😍
Superb comment ka....👏👏👏👏👏
 
Status
Not open for further replies.
Top