All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
Nayanima என்ன சொல்ல சூப்பர் ஸ்டோரி 😘😘😘😘😘😘
அலர் என்ன தைரியமா வீர தேவன் ah thalli vittaa semma.......... வாமன் கூட சேர்ந்து அவன் தைரியமும் இவளுக்கு வந்துருச்சு போல......
வாமன் ஓட ருத்ர தாண்டவம் சூப்பர்...... பிளாக் God ahh கழுத்த நெரிசே கொன்னுட்டான் 😻😻😻😻😻😻
சூப்பர் சூப்பர்......... இத பாத்தே வீர தேவன் பயந்ட்டான்.....🤣🤣🤣🤣🤣
இவளோ பயம் இருகரவன் இந்த வேலை எல்லாம் பண்ணிருக்க கூடாது........
நல்லா வேலை ஏகன் அவன் பயபடுறதா பாத்து பாவம் நூ விட்டு வெக்கல.....
அலர் ஓட கம்பு சுத்துறது சூப்பர் தாத்தா ஓட டிரெய்னிங் இங்க நல்லா payanpattruchu......
ஏகன் அலருக்கு விட்ட அறை சூப்பர் நயனிமா 😹😹😹😹😹
வீரதேவன் அஹ்ஹ் உயிரோட எரிச்சது செம்ம சூப்பர் தண்டனை தான் நயநிமா.....

ஏகன் அலர் அவங்க ஜூனியர்ஸ் கு ஜெய வாமன் அண்ட் சௌந்தர்யா பேரு வெச்சது செம்ம 😍😍😍😍
ஜூனியர் ஏகன் அவனா மாறியே அதிரடி காரன் தான் போலயே சூப்பர்........
தாத்தா பாட்டி சூப்பர் எவ்ளோ கஷ்டம் எல்லாம் கடந்து வந்தும் மனதிடதொட itukangau...... அவங்க காதல் அப்ரன் இந்த வயசுலயும் லூட்டி அடிக்கிறது எல்லாம் i லவ் இட் நயநிமா...💓💓💓💓😻😻😻

ரொம்ப ரொம்ப சூப்பர் ஸ்டோரி நயனிமா.......
நீங்க ஸ்டோரி அஹ்ஹ் கொண்டு போன விதம் அப்ரம்ம் ரொம்ப முக்கியமானது உங்க கிட்ட பிடிச்சது கரெக்ட் அஹ்ஹ் epi குடுகரதூ ஒரு நாள் கூட நீங்க excuse கேக்காமா குடுத்தது aprom சிறப்பு பதிவுகள் குடுகறது உங்கள அடிச்சுக்க ஆலே இல்ல........ நயணி மா.....💝💝💝💝💝💖💖💖💖💖
சீக்கிரம் அடுத்த ஸ்டோரி ஓட வாங்க நயனி மா....... ரொம்ப மிஸ் பண்ணுவோம் உங்களை 😘😘😘😘😘😘
ஷாலுமா மிக அழகான விமர்சணம்...சூப்பர்
 

Lakshmivijay

Well-known member
நயனிமா சூப்பர் சூப்பர் சூப்பர் 😘😘😘😘😘

அதிக ஏதிர்பார்போடு ஆவலாய் ஆசையாய் படித்த கதை.....

என்ன வயசு ஆனாலும் காதல் மாறாதுனு தாத்தா பாட்டியோட லவ்வ அழகா காட்டிருக்கிங்க அருமை 🥰🥰🥰🥰
ஏகன் அலரோட ரொமன்ஸ் சண்டை பிரச்சினை சமாதானம் 4 குழந்தைகள் எல்லாமே சூப்பர் :love::love::love::love::love:
கடைசில முட்டை காபிய பாட்டிய குழந்தைகளுக்கும் குடுக்க வச்சிட்டிங்க நயனிமா 👌👌👌👌👌
அருமையான கதை நிறைவான முடிவு சூப்பரா அருமையா எழுதியிருக்கிங்க நயனிமா 💖💖💖💖💖
 

sivanayani

விஜயமலர்
Hi sis first nan idha than sollanum romba thanks unga story enaku idhu 5th story oru story kuda normal ah pedikala romba romba pedikum adhum abhay milir lam 2 times oru part read panni iruken....addict aagiten eh sollalam.. Apuram enna solla unga fan aagiten sis unga comments lam super ah irukum adha padikum bothu avalavu happy ah irukum nan comments also padikuren na adhu unga story la than sis semaya irukum neraiya sister's lam active ah irupanga idhu mahdiri eh ellam story nenga kudukanum nangalum neriya comments kudukanum intha story pathi solli eh aaganum egan sema sis enaku namma hero than romba pedikum alar vida sema love oruthan intha alava love pannuvan nu think pandren ipadi ellam story la hero ivalavu super ah kudutha nanga enna pandrathu yara than romba pedikum nenaikurathu antha alavu unga story iruku sis unga ellam story nan padikanum nan vanthu one year than aaguthu inga so enaku unga ellam story padika chance kedaikala oru request unga stories mudinja rerun sis another story mahdiri nalla irukum. Egan oda thatha paati enaku romba pedikum age aana kuda antha love thatha oda kurumbu pogave illa avar family mela paati mela iruka pasam super story la oru place la kuda konjam kuda nalla illa idhu ipadi irukalam nu thoonave illa sis nan apadi oru place la kuda think pannala pannala neraiya surprise uds apuram correct ah ud vanthidum oru naal kuda engala nenga disappointment panala thank u so much sis eni egan alar also miss panna poren next story ku all the best sis nan lam silent reader ah irunthava ennayave ipadi theory ezhutha vetchathu unga story than mam😍😍😍
how sweet of you yogi.... really you made my day. I am so happy and blessed. ithai vida sirantha vaaltuhu varaverpu, viruthu ethuvum kidaithuvidapovathillai. ipothaiku ennoda palaya kathai nilave ennidam nerunkathe pottuirukken. adutha kathai puthakamaa varathuku koduthirukken. pirachanai covid aala puthakama vara mudiyama thinaruthu. anekama june kathai vanthirumnu nenaikiren. puthakama vara muthal Amazonla podavum mudiyathu. athnaal koncham kathirunka. romba romba nandri. naanka ellaam unkaludaya aseervathathalathaan mela meal valarnthitirukkom. athanala naama nallaa eluthinomnaa athu vaasakarkalalathaan. unkalukuthan ennoda nandriyai naa sollanum. romba nandrima. so fare naa ithoda sethu 6 thaan eluthi irukkenma. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா வாழ்த்துக்கள்💐💐💐

இன்றளவும் நிறைய மனிதர்களால் ஏற்றக்கொள்ள முடியா ஓர் விடயத்தை கையில் எடுத்து அதை மிக மிக அழகாக அவரவர் மன உணர்வுகளை நியாயமாக வெளிப்படுத்தி அனைவரையும் திருப்தியடைய வச்சுடீக...இரண்டாம் எபியிலிருந்தே வந்த எதிர்ப்புகெல்லாம் கடைசி வரை புன்னகை முகமாக சமாளிச்ச உங்க துணிச்சல் 👏🏻👏🏻👏🏻
எப்ப யார் கேட்டாலும் முடிந்தளவு மறுக்காமல் கொடுத்த டீசர் ஆகட்டும், எக்ஸ்ட்ரா எபியாகட்டும் வேகம் , வேகம் , ஜெட் வேகம் தா ... அதுவும் உங்களுக்குள்ள ஓர் சாத்தான் புகுந்து குடுத்தீங்க பாருங்க ஓர் எபி🙊🙊🙊எல்லோத்தையும் மயக்கிபுட்டீக போங்க... உண்மைக்கே நா எதிர்பாக்காத எபி அது... ஆனா செமையா இருந்துச்சு🙈🙈🙈
கண்டிப்பா லவ் & லவ் ஒன்லி கதை ஒன்று வேண்டும்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
வார்தையாடல் அடுச்சுக்க ஆள் கிடையாது... கண் முன்னே கொடுத்தீக... இயற்கையோட ஒன்றிய அந்த வீட்டுள்ள நா இருந்த பீல் கொடுத்தீக... மரத்துல சாஞ்சுட்டு ஏகன் கனவுல பாடுற டூயட் ஆகட்டும், போட்ட சண்டைகளாகட்டும், அலர் காட்டுக்குள்ள தொலைந்ததாகட்டும் வேற லெவல்... அப்புறம் கோயில் காட்சிகள் அதுவும் கண் முன்னே🥰🥰🥰
தாத்தா பாட்டி கதாபாத்தரம் உண்மையிலே அருமை... அதுவும் நீங்க கடைசி எபி வரை அவுகள கொண்டு அடித்த லூட்டி🥳🥳🥳என்ஜாய்டு வெரி மச்... அதுவும் இறுதியல நான்கு புள்ளைகளோட முடிச்சீக பாருங்க🙈🙈🙈
நீங்க சொல்றாப்ல உங்க மேலுள்ள அன்பில் தா நாங்க உங்கள திட்டறதா வச்சுகிட்டாலும் சில சமயம் அதுவும் மன சோர்வடைய வைக்கும் 😔😔😔ஆனா எதையும் எங்களுக்கு காட்டாமல் எங்கள மகிழ்விக்கற உங்க மனதிடம் இருக்கே🥰🥰🥰
எப்பவும் இதே மனதிடத்துடனும், உடல் உள்ளம் ஆரோய்கியத்தடன் இருந்து பல வெற்றிகளை பெற வேண்டும்🤝🤝🤝
ah my dear lovely wonderful amazing darling. I love you love you love you... கண்ணம்மா நா எல்லாம் கண்ணாடி மாதிரி. நீங்க என்ன கொடுக்கிறீங்களோ அதையே திருப்பி கொடுப்பேன். நீங்க எல்லாம் அன்ப வஞ்சகமில்லாம அள்ளி அள்ளி கொடுத்தீங்க. நான் அதுக்கு என்ன கைம்மாறு செய்யட்டும். அதுவும் நீங்க, உள்பட்டில வந்து என்ன ரொம்ப ஊக்கப்படுத்துவீங்க. எனக்கு அது எம்புட்டு பெரிய பூஸ்டர்nnu உங்களுக்கு தெரியாது. ரொம்ப சந்தோஷமா இருக்கும். நாம நல்லா எழுதுறோம்னா அது நம்ம கைல இல்ல. வாசகர்கள் கைல... அவங்க போற்றும்போது இன்னும் இன்னும் எழுத தோணும். என்னோட வாசகர்கள் திட்டுறது போல இருந்தாலும் அதில் உரிமை இருக்கும். என்மேல உள்ள அதிகளவு பாசம் இருக்கும். அது நமக்குண்டான பிணைப்பை வலுப்படுத்தும். ஏன் தமக்கு பிடிக்காத விஷயங்களை உள்பெட்டியில் வந்து சொல்லும்போதுகூட, ரொம்ப மரியாதையா சொல்லுவாங்க. இம்புட்டு மரியாதையை தேவையான்னுகூட தோணும். நா எல்லாம் அந்தளவு அப்பா டக்கர் இல்லப்பா நம்புங்க. இதோ உங்க விமர்சனம் கதையையும் மீறி என் மேல நீங்க வச்ச அன்புதான் அதிகமா தெரியுது. நன்றி கண்ணு நன்றி. ஆஸ்கார் விருதுகூட நீங்க சொல்லும் வார்தைக்குமுன்னாடி கிட்ட வராதுப்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
யோவ் சம்பந்தி கலக்கல் விமர்சணம்👏🏻👏🏻👏🏻ஒரு வழியா ஒத்துகிட்டையா உன சமாளிக்கறது எம்புட்டு கஷ்டமுனு😏😏😏அதையும் என்ற டார்லிங்கு பண்ணியுருக்குதுனா கிரேட் தா👍👍👍
நயனிமா எப்பவுமே லோட்டஸ் நினைக்கறத வார்த்த மாறாம நானும், நா நினைக்கறத அவுகளும் போஸ்ட்டா போட்டிடுவோம்... இன்னைக்கு மேடம் முந்திகிட்டாக... தாமரையோட எண்ணம் தா என்னுடையதும் பல பல வெற்றிகள் பெறனும்....
Thnak you so much dear. I am blessed and honored. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா சூப்பர் சூப்பர் சூப்பர் மா.....👌👌👌👌👌👌
அன்பினை அறியாத நாயகி..தாயில்லை.. தந்தை இருந்தும் பிரயோஜனமில்லை....அவளூடைய ஏக்கத்திற்கு விடையை போல வருகிறான் ஒருவன்...அவளை மணம் புரிகிறான்..எண்ணற்ற கனவுகளுடன் திருமணவாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறாள் நம் நாயகி அலர்...விதியின் கோர தாண்டவத்தால் அவள் கணவன் ஒரு விபத்தில் தன் நினைவை இழக்கிறான்..உலகத்தோடு போராடி தன்னையும் தன் கணவனை பாதுகாத்து கொண்டிருந்த வேளையில் கணவன் காணாமல் போகிறான்...அவன் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டதை நம்பாமல் அவனை தேடிக்கொண்டு செல்லும்போது தன் கணவனுடைய அண்ணனை சந்திக்கிறாள்..அவன் தான் தன் இதய நாயகன் என்பதை அறியாமல் அவனுடன் போராடுகிறாள்.

நாயகன் __ கயவர்களின் சூழ்ச்சியால் தன்னுடைய குடும்பத்தின் உறுப்பினர்களான தாய், தந்தை, தம்பி தங்கை என அனைவரையும் இழந்து வெஞ்சினத்தோடு பகைவர்களை பழிவாங்க துடிக்கும்போது அவர்கள் தலைமறைவாகின்றனர்....தன்னுடைய தாத்தா பாட்டியை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்து பகைவர்களை தேடிக்கொண்டிருந்த வேளையில் தன் தம்பி உயிருடன் சுயநினைவின்றி இருப்பதை அறிந்து தன் வீட்டிற்கு கொண்டு வருகிறான்....
இந்த சமயத்தில் தன் தம்பியை தேடிவந்த பெண் தன் தம்பி மனைவி என்பதை அறியாமல் மனதை பறிக்கொடுக்கிறான்....அறிந்த பின் தவிக்கிறான்....இருவரிடையே மோதல்...அவனுடைய தம்பி மரணதருவாயில் இருக்கும்போது தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறு சத்தியம் பெற்று மரித்துப்போகிறான்.....தன் இதயம் கவர்ந்தவன் இவனே என்பதை அறிந்தும் சமுகத்திற்கு பயந்து ஒதுங்க நினைக்கும் நாயகியை எப்படி வம்படியாய் கரம் பிடித்து தன் பகைவர்களையும் அழித்து நம்முடைய நாயகன் எப்படி வெற்றிப் பெறுகிறான் என்பதே இந்த கதை......
இதை தன்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறார் நயனிமா....
வன்முறைக்கு தீர்வு வன்முறையாகாது என்ற வாதம் எழலாம்....கருநாகம் ஒன்று நம்மை தீண்ட வரின் பயந்தவன் பதறி ஓடுகிறான்..துணிந்தவன் எதிர்த்து நிற்கிறான்..அதை அழிக்கிறான்....பயந்தவனுக்கு ஏதும் நேரிடலாம்...அப்படிதான் ஏகனும் தீமைக்கு எதிர்த்து நின்கிறான்....ஜெயம் பெறுகிறான்....
நயனிமா
இந்த கதையில் உங்களுடைய எழுத்தின் வண்ணத்தால் நிறைத்திருக்கிறீர்கள்...
காதலுக்கு எஸ்.ஜே. சூர்யா
குடும்பத்திற்கு விக்கிரமன்
நகைச்சுவைக்கு சுந்தர். சி
ருத்ர தாண்டவத்திற்கு பாலா
அதிரடி மாஸ் க்கு சங்கர் போல எல்லாம் கலந்த கலவையாய் நீங்கள் செந்தீயே உயிர் மெய் தீண்டாயோ.... என வந்தீர்கள்.

மிக மிக நன்றி மா இப்படி ஒரு கதையைப்படிக்கும் அருமையான வாய்ப்பை தந்தமைக்கு🙏🙏🙏
எல்லா கதாபாத்திரங்களும் அருமை....ஏகனுடைய ஆண்மை வீரம் காதல் கோபம் ஆக்ரோஷம் எல்லாம் அருமை ....குடும்பத்தை நேசிப்பது அதை பாதுகாக்க போராடுவது எல்லாம் அருமை....அலருடன் அவன் வரும் காட்சிகள் யாவிலும் உங்கள் கைவண்ணத்தில் உணர்வுகள் கொஞ்சி விளையாடியது....காதல் ஆகட்டும் மோதல் ஆகட்டும்....இரண்டுமே...

அலரின் பெண்மை அழகு நளினம் தன் கணவனின் பகைக்கு முடிவுக்கட்ட தன் உயிரையே பணயம் வைக்க துணிவது என மனதை கவர்கிறாள்....
தாத்தா பாட்டி அடித்த லூட்டி மறக்கவே முடியாமல் நெஞ்சில் நிற்பவை......
நல்ல இயற்கை காட்சிகள் பலவகை பழங்களின் அறிமுகம்
அதனுடன் இரத்த ரொமான்ஸ்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்....
கடைசியாக எங்களுடைய அரட்டையையும் ரசித்து அதை தொந்தரவாக எண்ணாமல் முகசுளிவில்லாமல் ஏற்றுக்கொண்டதிற்கு நன்றிமா....
நான் உங்களை காதலிக்கிறேன் நயனிமா😘😘😘😘😘😘
அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்...😁😁😁😁😁
wow.. no words to say my dear. Thank you thank you thank you soooooo much. I am blessed and honoured. ஒரு எழுத்தாளரை எழுத்தாளராக பார்க்காமல், உறவாய், சகோதரமாய் நட்பாய் பார்க்கும் உங்களை போன்ற வாசகர்கள் இருக்கும்வரைக்கும் என்னை போன்ற எழுத்தாளருக்கு ஏது குறை? நீங்கள் போட்ட விமர்சனம் எந்தளவு மனதை மாக்கிவிக்கிறது தெரியுமா? மாலையே மலராக கொட்டினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது மேரி. இந்த கதை எழுதும்போது, எந்தளவுக்கு வரவேற்பு இருக்குமோ என்று யோசிச்சுதான் எழுதினேன். பொதுவா, இத்தகைய திருமணங்கள் ஏற்றுக்கொள்வது சிரமம்தான். ஆனால் ஏன் கூடாது. அக்காவை மணமுடித்த கணவன் அவள் தங்கையை மனப்பதில்லையா? அதையே பெண் செய்தால் என்ன தப்பு? இது எனக்குள் உள்ள விவாதம். அதனால்தான் இதையே கருவாக எடுத்தேன். அது இந்தளவு வரவேற்பை பெறும்னு நினைக்கவில்லை. அதை சாத்தியப்படுத்தியாயது நீங்கதான். ரொம்ப ரொம்ப ரொம்ப நான்றபா. நன்றி என்று சொல்ற ஒரு வார்த்தை போதுமா தெரியல. ரொமப் மனநிறைவான இருக்கு. சந்தோஷமா இருக்கு... சாதிச்ச உணர்வு. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் மாமி கதை ரொம்ப நல்லாயிருந்தது தாத்தா பாட்டி
கேரைட்டர் சூப்பர் வாழ்த்துக்கள்
மாமி அடுத்த கதைய சீக்கிரம் ஆரமிங்க
Thank you so much ma. really I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான கதை
கூட இருந்து பழி வாங்க
துடித்த சேது
அவன கொல்ல முடியாமல்
தவிக்கும் ஏகன்
வயதானாலும்
அன்பும் குறும்பும் மாறாதா
தாத்தா பாட்டியுடன
குழந்தை செல்வங்களுடன்
அலரும் ஏகனும்
அழகாக💖😀
aaha aaha aarumai arumai Thank you so much Sarojama. really I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima என்ன சொல்ல சூப்பர் ஸ்டோரி 😘😘😘😘😘😘
அலர் என்ன தைரியமா வீர தேவன் ah thalli vittaa semma.......... வாமன் கூட சேர்ந்து அவன் தைரியமும் இவளுக்கு வந்துருச்சு போல......
வாமன் ஓட ருத்ர தாண்டவம் சூப்பர்...... பிளாக் God ahh கழுத்த நெரிசே கொன்னுட்டான் 😻😻😻😻😻😻
சூப்பர் சூப்பர்......... இத பாத்தே வீர தேவன் பயந்ட்டான்.....🤣🤣🤣🤣🤣
இவளோ பயம் இருகரவன் இந்த வேலை எல்லாம் பண்ணிருக்க கூடாது........
நல்லா வேலை ஏகன் அவன் பயபடுறதா பாத்து பாவம் நூ விட்டு வெக்கல.....
அலர் ஓட கம்பு சுத்துறது சூப்பர் தாத்தா ஓட டிரெய்னிங் இங்க நல்லா payanpattruchu......
ஏகன் அலருக்கு விட்ட அறை சூப்பர் நயனிமா 😹😹😹😹😹
வீரதேவன் அஹ்ஹ் உயிரோட எரிச்சது செம்ம சூப்பர் தண்டனை தான் நயநிமா.....

ஏகன் அலர் அவங்க ஜூனியர்ஸ் கு ஜெய வாமன் அண்ட் சௌந்தர்யா பேரு வெச்சது செம்ம 😍😍😍😍
ஜூனியர் ஏகன் அவனா மாறியே அதிரடி காரன் தான் போலயே சூப்பர்........
தாத்தா பாட்டி சூப்பர் எவ்ளோ கஷ்டம் எல்லாம் கடந்து வந்தும் மனதிடதொட itukangau...... அவங்க காதல் அப்ரன் இந்த வயசுலயும் லூட்டி அடிக்கிறது எல்லாம் i லவ் இட் நயநிமா...💓💓💓💓😻😻😻

ரொம்ப ரொம்ப சூப்பர் ஸ்டோரி நயனிமா.......
நீங்க ஸ்டோரி அஹ்ஹ் கொண்டு போன விதம் அப்ரம்ம் ரொம்ப முக்கியமானது உங்க கிட்ட பிடிச்சது கரெக்ட் அஹ்ஹ் epi குடுகரதூ ஒரு நாள் கூட நீங்க excuse கேக்காமா குடுத்தது aprom சிறப்பு பதிவுகள் குடுகறது உங்கள அடிச்சுக்க ஆலே இல்ல........ நயணி மா.....💝💝💝💝💝💖💖💖💖💖
சீக்கிரம் அடுத்த ஸ்டோரி ஓட வாங்க நயனி மா....... ரொம்ப மிஸ் பண்ணுவோம் உங்களை 😘😘😘😘😘😘
ah my dear shalu. Thank you so much ma. I am blessed. haa haa நானும் உங்க சண்டையை மிஸ் பண்ண போறேன்.:cry::cry::cry: அப்புறம் அப்பாடா, நல்ல வேலை, கதையே குட்டி கதைன்னு நீங்க சொல்லல..:LOL::LOL::LOL::LOL: தப்பிச்சிட்டேன்யா சாமி. அப்புறம் உங்க பதிவு படிக்கும்போது மிக மிக மிக சந்தோஷமா இருக்கு.🥰🥰🥰🥰அப்புறம் ஒழுங்கா யூடி போடலேன்னா உங்க கிட்ட திட்டு யாரு வாங்க்கிறது.. திட்டின்னா எனக்கு அலர்ஜி ஆக்கும்.😨😨😨😨 உண்மையா உங்க விமர்சனம் ராணி மாதிரி உணரவைக்குது.👑👑👑👑 ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிமா. உம்மா லவ் யு... :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top