Stella mary
Bronze Winner
இந்த சேது தான் வீரத்தேவனா இத்தனை வருஷமா ஏகன்கூட இருந்திருக்கிறான் படுபாவி நல்லவேளை அலர் பேரும் முயற்சி எடுத்து கருந்தேவன் மற்றும் வீரத்தேவன் ரெண்டு பேரும் ஏகன்கிட்ட வசமாமாட்டி உயிரே விட்டுட்டானுங்க ஆனா ஏகன் ரொம்ப புத்திசாலி ஏற்கனவே சேதுதான் வீரத்தேவனு கண்டுபிடித்தும் தெரியாத மாதிரியே இருந்திருக்கிறான் ஆனா சேதுவை கொள்ளும் போதும்கூட இரக்கம் பார்த்தான் பாருங்க அந்த உயர்ந்து நிற்கிறான் அங்க நிக்கிறான் ஏகன் அப்புறம் இந்த ஒன்பது வருஷத்தில் அலருக்கும் ஏகனுக்கும் மூன்று பிள்ளைகளா அதுவும் மூத்த மகன் ஜெயன் அப்படியே ஏகனேதான் இதுக்கெல்லாம் காரணம் அலர் ஏகன் வாழ்க்கைக்குள்ள வந்தது தான் இப்படியே இவர்கள் சந்தோஷம் நிலைக்கட்டும் sis தொடக்கம் முதல் இறுதி வரை கொஞ்சம் கூட தொய்வேஇல்லா மல் கதையை நீங்க கொண்டு போனவிதம் மிகவும் அருமை எங்களை எல்லாம் எப்போ அடுத்த பதிவு போடுவீங்க அப்படினு கேக்கவச்சிடீங்க நீங்க எந்த கதை எழுதினாலும் அந்த கதையோட எங்களை ஒன்ற வச்சுறீங்க sis இனிமேலும் தொடர்ந்து உங்கள் எழுத்து நடை மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் எப்பொழுதும் உங்களை ஆசீர்வதிப்பார்