sivanayani
விஜயமலர்
haa ha haa (aiyo.. innumaa ena nambitirukkaanunkov.. avvv)Intha kadavulukku mattume sulatrum viththai theriyume
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
haa ha haa (aiyo.. innumaa ena nambitirukkaanunkov.. avvv)Intha kadavulukku mattume sulatrum viththai theriyume
theriyalaye... aduththa epila therinchurumpaVaman kandipa alara kapathiruvan la pa
Thank you so much maSuper nayanima
why maa why.... unkala ellaam pottu thallittu apuram naa yaruku kathaya pottu kaamikirathu... anthalavu Horror aa illama romantic kolaya poduvama.அனைவரையும் எளிதாக போட்டு தள்ளுவது எப்படி .. இந்த பெயரில் அடுத்த புக் போட்டரலாம் நயனி மா...
appadi ellam chollapadathu thankamஆனா இவங்க காக்கும் கடவுள் இல்ல
அழிக்கும் கடவுள்..
haa haa haa ammu no words to say. each sentence padichu sirichittirukken. aadu maadu pichakaranka sentence sema. ha ha ha . appuram ekavamankitta poi solrathu athu vera leval. ava veetta vittu porennu sonnathuke kaaval irukkuthu payapulla, ivala poka vittuduvaana. kaala udachchu veetukka pottuda maattaan?நயணிக்காஆஆஆஆஆ
அலரு
மூளை பயங்கரமா வேலை செய்யுதே...
நடவுல திருடங்க வர கூடாதுனு கரெக்டாஆ யோசிச்சு நகையை கழட்டி வச்சிருக்க குட் கேர்ள்.....
இங்க இருக்குரவங்களுக்கு எப்புடி ப்ரொஜக்ட் ஆகும்....
நீ நகை எல்லாம் வேண்டாம்னு கழட்டி வைச்சுட்டு வீட்டவிட்டு போய்டதாதானே ப்ரொஜக்ட் ஆகும்....
திருடங்க வரகூடாது வேண்டுன மாறி ரோட்ல ஆடு மாடு பிச்சைகாரங்க உடம்புக்கு முடியாதவங்க வரக்கூடாது வேண்டியிருக்கனும் ....ஏன் சொல்றனா அவங்கள பாத்ததும் நீ கருணை உள்ளம் வழிஞ்சிருமே அதான்.......
உனக்கு வந்த ஐடியா நல்ல ஐடியாதான்....
ஐடியா வந்ததும் நீ என்ன பன்னியிருக்கனும்.......
உடனே ஏகன்கிட்ட போய் மாமா!!மாமா!! இந்த மாறி ஒரு ஐடியா வந்துச்சு என்ன பன்னலானு போய் கேட்டிருக்கனும்....
ஏகன் பிளான் போட்டுக் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கு......
அதவிட்டுட்டு இப்படி நீயே கரெக்ட்டா தப்பா யோசிச்சு பிளான்ல இறங்கிட்டியே அலரு
எந்த தைரியத்துல வெளிய போயிருக்க ஒரு வேல கருந்தேவன் கண்ல நீ படவேஇல்லைனா என்ன பன்னுவ......
திரும்பி வீட்டுக்கா வர முடியும்...அப்படியே வந்தாலும் எங்க போனனு கேட்டா என்ன சொல்ல முடியும்..
ஷேம்பு பாக்கெட் வாங்க கடைக்கு போனனா சொல்ல முடியும்....
ஏன்மா அலரு இப்படி பன்ற...
ஏகன்அ ஏகத்துக்கும் டென்ஷனாக்கி கோபபட வைக்கபோற.....
என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க வெய்டிங் நயணிக்கா......
#அலரு#கோபம்
haa haa haa konnuruven pasankala... embittu romantic kathai eluthittirukken. kusumba paaru. enaku intha thalaipukal pudikala pudikala pudikala.ம்ம்ம் சூப்பர்
புக் பேரு
ஆங்....நயனியின்
1..அப்படி போடு
2. போட்டு தாக்கு
3..எடுடா அரிவாள
4. திக் திக் கொலைகள்..
இல்லனா கவிதையா..
உனை தீண்டவா என் அரிவாளால.......
Ethu ok
yov embittu plane panni antha ponnu poi iruku. athu puriyama ada ponkayaஅப்புடியே கீழ சப்டைட்டில்
வான்ட்டடாக வில்லினிடம் சிக்குவது எப்படி....புக் போட்டுறுங்க நயணிக்கா
ithu romba nalla iruke enakku pudichirukuyaஅரிவாளே!!!என் உடலை தீண்டாயோ!!