All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

marry

Bronze Winner
அனைவரையும் எளிதாக போட்டு தள்ளுவது எப்படி .. இந்த பெயரில் அடுத்த புக் போட்டரலாம் நயனி மா...
ம்ம்ம் சூப்பர்
புக் பேரு🤔🤔
ஆங்....நயனியின்
1..அப்படி போடு
2. போட்டு தாக்கு
3..எடுடா அரிவாள
4. திக் திக் கொலைகள்..
இல்லனா கவிதையா..😜😜😜😜😜
உனை தீண்டவா என் அரிவாளால.......
Ethu ok😋😋😋😋😋
 

marry

Bronze Winner
நயணிக்காஆஆஆஆஆ😠😠
அலரு😠😠😠😠😠
மூளை பயங்கரமா வேலை செய்யுதே...
நடவுல திருடங்க வர கூடாதுனு கரெக்டாஆ யோசிச்சு நகையை கழட்டி வச்சிருக்க குட் கேர்ள்.....
இங்க இருக்குரவங்களுக்கு எப்புடி ப்ரொஜக்ட் ஆகும்....
நீ நகை எல்லாம் வேண்டாம்னு கழட்டி வைச்சுட்டு வீட்டவிட்டு போய்டதாதானே ப்ரொஜக்ட் ஆகும்....
திருடங்க வரகூடாது வேண்டுன மாறி ரோட்ல ஆடு மாடு பிச்சைகாரங்க உடம்புக்கு முடியாதவங்க வரக்கூடாது வேண்டியிருக்கனும் ....ஏன் சொல்றனா அவங்கள பாத்ததும் நீ கருணை உள்ளம் வழிஞ்சிருமே அதான்.......😼😼😼😼
உனக்கு வந்த ஐடியா நல்ல ஐடியாதான்....
ஐடியா வந்ததும் நீ என்ன பன்னியிருக்கனும்.......
உடனே ஏகன்கிட்ட போய் மாமா!!மாமா!! இந்த மாறி ஒரு ஐடியா வந்துச்சு என்ன பன்னலானு போய் கேட்டிருக்கனும்....
ஏகன் பிளான் போட்டுக் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கு......
அதவிட்டுட்டு இப்படி நீயே கரெக்ட்டா தப்பா யோசிச்சு பிளான்ல இறங்கிட்டியே அலரு😏😏😏😏😏
ஏகன்அ ஏகத்துக்கும் டென்ஷனாக்கி கோபபட வைக்கபோற.....
என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க வெய்டிங் நயணிக்கா......
#அலரு#கோபம்😻😻😻😻😻
அட ஆமா அம்மு அப்பறம் இவ பாட்டுனு பூனைக்குட்டிய காப்பாத்த போறேன் நரிக்குட்டிய கண்டெடுக்க போறேனு போய்டா...அப்புறம் எப்படி பிளாக் காட் அ புடிக்கிறது....இந்த கதை முடியறது....😊😊😊
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவரையும் எளிதாக போட்டு தள்ளுவது எப்படி .. இந்த பெயரில் அடுத்த புக் போட்டரலாம் நயனி மா...
அப்புடியே கீழ சப்டைட்டில்
வான்ட்டடாக வில்லினிடம் சிக்குவது எப்படி....புக் போட்டுறுங்க நயணிக்கா
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட ஆமா அம்மு அப்பறம் இவ பாட்டுனு பூனைக்குட்டிய காப்பாத்த போறேன் நரிக்குட்டிய கண்டெடுக்க போறேனு போய்டா...அப்புறம் எப்படி பிளாக் காட் அ புடிக்கிறது....இந்த கதை முடியறது....😊😊😊
ஆமா தல.....நம்ம தான் வேண்டிக்கனும் நடவுல எதும் வரக்கூடாதுனு🤐🤐🤐🤐🤐
வந்து அலருபாட்டுக்கு லட்சுமிய காப்பத்தபோனேன்...சரஸ்வதிக்கு தண்ணீ கொடுக்க போனேன்னு போயிருவா😏😏😏😏
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ம்ம்ம் சூப்பர்
புக் பேரு🤔🤔
ஆங்....நயனியின்
1..அப்படி போடு
2. போட்டு தாக்கு
3..எடுடா அரிவாள
4. திக் திக் கொலைகள்..
இல்லனா கவிதையா..😜😜😜😜😜
உனை தீண்டவா என் அரிவாளால.......
Ethu ok😋😋😋😋😋
அரிவாளே!!!என் உடலை தீண்டாயோ!!
 

Nayaki

Bronze Winner
யோவ் டார்லிங்குஊஊஊஊ நீங்களும் திருந்த மாட்டீக...உங்க வீணாபோன ஹீரோயிணி யும் திருந்த மாட்டா..
அடியேய் உனக்கு அவனோட உணர்ச்சிளோட விளையாடறதே வேலையா போச்சு
 

Shalini M

Bronze Winner
ம்ம்ம் சூப்பர்
புக் பேரு🤔🤔
ஆங்....நயனியின்
1..அப்படி போடு
2. போட்டு தாக்கு
3..எடுடா அரிவாள
4. திக் திக் கொலைகள்..
இல்லனா கவிதையா..😜😜😜😜😜
உனை தீண்டவா என் அரிவாளால.......
Ethu ok😋😋😋😋😋
Superrrrr thala🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Status
Not open for further replies.
Top