All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

marry

Bronze Winner
Hi nayanima,
Very very angry epi yaala irukku..🤭🤭🤭
Ennada ithu Eli ammanama ooduthey nu appovay ninaichen...neenga pizhiya pizhiya romance kodukkum pothey🙄🙄🙄🙄
Vacheengala marunaalay aappu.....😡😡😡
Endi kirukku paya pulls alaru un mara mandaila yera maattuthu.....? Ithu puli vaala pidicha story de...vittu athu nammala kapaleegaram pannidum......😻😻😻
Aanalum un pakkamum konjam niyayam irukka than seiyuthu Enna panrathu......un kavalaiyum sari thaan....aanalum Egan ah pattini pottutiyae........👊👊👊
Next epi.😀😀
Hmm.....paavam pulla intha sundeli oodidumo nu veliya kaaval nikkuthu...bedsheet ellam pothuthu.......
Thirumbavum sethuva🤔🤔🤔🙄🙄🙄🙄
Aiiyy pullai plan poduthey....
Ithu eaganukku theriyama ya irukkum..oru vela vittu pidikkiraano...irukkum irukkum...munnadi yae athu thaana plan....
Nayanima black god ah paarka waiting ma.....Romba viruviruppa Romba blood romantic ah
Super ah irunthuchi epi.....love uuuu.🤩🤩🤩🤩
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயணிக்காஆஆஆஆஆ😠😠
அலரு😠😠😠😠😠
மூளை பயங்கரமா வேலை செய்யுதே...
நடவுல திருடங்க வர கூடாதுனு கரெக்டாஆ யோசிச்சு நகையை கழட்டி வச்சிருக்க குட் கேர்ள்.....
இங்க இருக்குரவங்களுக்கு எப்புடி ப்ரொஜக்ட் ஆகும்....
நீ நகை எல்லாம் வேண்டாம்னு கழட்டி வைச்சுட்டு வீட்டவிட்டு போய்டதாதானே ப்ரொஜக்ட் ஆகும்....
திருடங்க வரகூடாது வேண்டுன மாறி ரோட்ல ஆடு மாடு பிச்சைகாரங்க உடம்புக்கு முடியாதவங்க வரக்கூடாது வேண்டியிருக்கனும் ....ஏன் சொல்றனா அவங்கள பாத்ததும் நீ கருணை உள்ளம் வழிஞ்சிருமே அதான்.......😼😼😼😼
உனக்கு வந்த ஐடியா நல்ல ஐடியாதான்....
ஐடியா வந்ததும் நீ என்ன பன்னியிருக்கனும்.......
உடனே ஏகன்கிட்ட போய் மாமா!!மாமா!! இந்த மாறி ஒரு ஐடியா வந்துச்சு என்ன பன்னலானு போய் கேட்டிருக்கனும்....
ஏகன் பிளான் போட்டுக் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கு......
அதவிட்டுட்டு இப்படி நீயே கரெக்ட்டா தப்பா யோசிச்சு பிளான்ல இறங்கிட்டியே அலரு😏😏😏😏😏
எந்த தைரியத்துல வெளிய போயிருக்க ஒரு வேல கருந்தேவன் கண்ல நீ படவேஇல்லைனா என்ன பன்னுவ......
திரும்பி வீட்டுக்கா வர முடியும்...அப்படியே வந்தாலும் எங்க போனனு கேட்டா என்ன சொல்ல முடியும்..
ஷேம்பு பாக்கெட் வாங்க கடைக்கு போனனா சொல்ல முடியும்....
ஏன்மா அலரு இப்படி பன்ற...
ஏகன்அ ஏகத்துக்கும் டென்ஷனாக்கி கோபபட வைக்கபோற.....
என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க வெய்டிங் நயணிக்கா......
#அலரு#கோபம்😠😠😠
 
Status
Not open for further replies.
Top