நயணிக்காஆஆஆஆஆ
பின்றீங்க போங்க......
டேய் ஏகன் அளவே இல்லாம ரொமான்ஸ் போய்கிட்டே இருக்குஉஉஉஉஉ...
நீ இப்படியே ரொமான்ஸ் பன்னீட்டே இரு....அப்போ தான் ஜாலியா இருக்கும் எங்களுக்கு......
பாட்டிய ஏண்டா கத்த உடுறீங்க...
பாட்டி இங்க கத்தீட்டு இருக்காங்க..
இந்த தாத்தா எங்கே போய்ட்டாரு..
சரசோட சமரசம் பன்ன போய்டாரோ...
தாத்தாக்கு உதை கன்பார்ம்....
சேது தான் பேட் பாய்ஆஆ....
கதைவை திறந்ததும் பர்ஸ்ட் பாத்ததது சேதுவ ....அலரு மூஞ்சில இருக்க சந்தோஷத்த பாத்துட்டு அத கருந்தேவன்ட சொல்லி அத போக்குறக்கு ஆள வரவைச்சுடானோ...
காதுல என்ன சொன்னான்.......
வெய்டிங் பார் அடுத்த பதிவு