All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
யோவ் டார்லிங்குஊஊஊஊ நா உம்மா கொடுக்கவாஆஆஆஆஆ....
அடி தூள் எபி....
ஆனா உங்களுக்கு மட்டும் உவம எங்கனதா உதிக்குதோ உம்மாவுக்கு உவம சிரிச்சு மிடியல என்னால...
ஆக உமக்கு இப்படி ரொமாண்டிக்கா எழுதவும் வரும் அப்படிதானா...இம்புட்டு நாளா எங்கள ஏமாத்திடீக... ஜோக்ஸ் அபார்ட் விரசமில்லாமல் கூடலை சொல்லிட்டீக...லவ் யூ ஊஊஊஊ
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயணிக்காஆஆஆஆ....
பின்னீட்டீங்க ....
ரொம்ப ரொம்ப அழகான ரொமான்ஸ்..
அழகான வார்த்தை கையாடல்......
படிக்க படிக்க வேற லெவலா இருந்துச்சுஉஉஉ.....
உவமை சொன்னீங்க பாரேன்..
உங்களால மட்டும் தான் முடியும்....
சரசு பாட்டி😂😂😂😂
வெய்டிங்ங் பார் அடுத்த பதிவு💓
 

sivanayani

விஜயமலர்
நயனி சூப்பர் மா.....எப்படியோ ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டீங்க(எப்படி தான் மனசு வந்ததோ)😊😊😊😊
ஓஓஓஓ அந்த பாட்டி தான் சரசு வா....என்னது நம்ம குடும்பமா.?.சரசு பாட்டி இது உங்களுக்கே ஓவரா தெரில.....😎😎😎😎
தாத்தா குசும்பு புடிச்ச தாத்தா...கட்டில் உடைச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா????
அத விட வா ரெண்டு பேரும் சேர்ந்து இப்போ உடைக்கலாம்னு கூப்பிடறது தான் ஹைலைட்.....யோவ் முயற்சி கியற்சி பண்ணிடாதிரும் அப்புறம் முதுகெலும்பு முறிஞ்சிற போது😂😂😂😂😂😂
என்னதூஊஊ தபால்துறையில் முத்திரை குத்தப்பட்டது போலவா...ஹா ஹா ஹா...நயனிமா முத்தத்துக்கு இப்படி ஒரு உவமானத்த நான் படிச்சதில்லையா...
அப்பாடா ரெண்டு பேரும் பேசி எல்லாம் கிளியர் பண்ணிட்டாங்க மீ ஹாப்பி....
நாளை நடப்பது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்....
என்று பாடிக்கொண்டே விடைபெறுகிறேன்
லவ் யூ டார்லிங்கு...😘😘😘😘😘

அப்புறம் நயனிமா ஒரு சின்ன டவுட்டு இந்த சேதுவ நினைச்சாலே ஏதோ குறையுதே...அவன் நல்லவனானு சந்தேகமா இருக்குதே🤔🤔🤔🤔
how sweet of you... Marry. wonderful comment. sirichukite padichen. hee hee aiyo ennai vekapaduthama irunko... athellaam panni palakkame illa. thbalthuraila muthirai kuthi pathirukkeenkala? avasarama, antharama, pndatti mela irukira kovatha mothama sethu kuthuvanka. hee hee anthalavu avesama mutham koduthan enkirathukaaka pottenpa. sethumeethu ennayaa kaandu. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top