sivanayani
விஜயமலர்
thank you so much my dear Marry. hee hee avarala mattumthan avana kalaikka mudiyum. alaranthiriya thittapadathu. avaluku ithuthana phone pavikkira mutha vaatti paavamla. vaaithaan kudumbam nadathum.. nesathila athu mudiyura kariyamaa. aamaa karunthevan summaa irunthirukkalam. ippo paaru nalla pullaya irunthavana keduthu vachirukkana. yov neenka kelvi kekka muthal naa kekkiren. itlikum satnikum enna sambantham. (ithu eppudi... ) appuram koronaa vanthalum uyiroda irukka mattanka. paatti karina pola uduppu pottaa thathavoda nelama ennaavirathu. he heநயனி super da.....அருமையான பதிவு...உங்க punctualityஎனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குi like it.....
தாத்தாஆஆஆஆ u r awesome...என்னமா கலாய்கறீங்க. பாவம் ஏகன் அவனே அவள பிரிஞ்சி கஷ்டபடுறான். விட்டுடுங்க பிளீஸ்ஸ்ஸ்......அலரு இவ்ளோ தெளிவு உனக்கு ஆகாது செல்லம்...ரொம்ப விவரம்... ஏகா தூரத்துல இருந்தே பார்த்தா போதுமா. கற்பனையிலேயே குடும்பம் நடத்துவ....ஏன் ஏன் ராசா உனக்கு இந்த வேல இது சாக்குனு நயனிமா உனக்கு ஆப்பு வச்சிட போறாங்க....
ஏதோ plan பண்ணிட்ட கருந்தேவன் உனக்கு அவனே அறியாம route போட்டு கொடுத்திட்டான்....என்ன கல்யாணமா???enjoy.......
ஒரு romance இல்லை அடிதடி சண்டை காட்சிகள் இல்லை சென்டிமெண்ட் இல்லை
மொத்தத்தில் ரெண்டு இட்லி கெட்டி சட்னி சாப்பிட்டது போல இருக்கிறது.....
நயனி ஒரு கேள்வி
கொரோனாவுக்கும் கரீனாவுக்கும் என்ன சம்பந்தம்????