All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் நீ பயங்கரமான ஆளு கொஞ்ச நேரத்தில் சம்யுவை பயம்புறுத்திட்ட சம்யுமா விக்ரமை சும்மா விடாதே வச்சு செய்யணும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
சம்யு வாய்ஸ்.. நான் எங்கே சிஸ் அவனை வச்சு செய்யுறது? 😏போகிற போக்கைப் பார்த்தால் அவன் தான் என்னை வைச்சு செய்யப் போறான் போலே.. 😢😢 இவன் கிட்ட இருந்து எப்படி எஸ்கேப் ஆகுறது... 🤔🤔🤣🤣🤣
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம், சம்யுக்தா இருவருக்கும் இடையே ஏற்கனவே பழக்கம் உண்டோ,
அது இன்னும் தெரியலையே சிஸ்.. ரெண்டு பேரும் எப்போ பார்த்தாலும் முட்டிக்கிட்டு தான் இருக்கிறாங்க.. பார்ப்போம் சிஸ்.. என்ன நடக்குதுன்னு..😊😊😊😊
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போலீஸ் ஸ்டேஷனில் இருந்த விக்ரம் என்னவானான்
வீட்டுக்கு வந்துட்டானே சிஸ்..👍👍👍👍
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் நடந்து கொண்ட முறை கொஞ்சம் கூட சரியில்லை.
அது அவனுக்கு தெரியலையே சிஸ்..😊😊😊😊😊😊😊
 

Vidhyasuresh

Bronze Winner
naan edhirpatha punishment for samyu....:LOL::LOL::LOL::LOL: ivangalukku munnadiye edho clash agirukkunu nenakuren..adhula undana thakkam dhan avan thalikattinadhu...correct ah sis....
 
Top