All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்-💃 அழகான ராட்சசியே 💘 அடிக்கரும்பாய் இனிக்கிறியே 💖- கருத்துத்திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அய்யோ ஸ்ரீ குட்டி நீ பண்ற அடாவடில ஜெய் ஆஞ்சநேயரே ஜெய் ஸ்ரீ ராம் சொல்லி பறந்துடுவார் போல🥺🥺🥺🥺🥺🥺🥺.
அரும்பொறை அப்பா நீங்க ரொம்ப பாவம் பா இப்படி உங்களுக்கும் பட்டையும் நாமத்தையும் போட்டுட்டாலே உங்க பொண்ணு 🤭🤭🤭🤭🤭🤭.

ராகவி இந்த கார்த்திக் கிட்ட, மாட்டிக்குவாளா?? ஐயோ என்ன இருந்தாலும் அவளும் பாவம் தானே, அவங்க அம்மா வழங்கும் துர்போதனையால் தான் இவள் இப்படி இருக்கா, இவளையும் நல்ல பெண்ணாக மாற்ற விதி இப்படி விளையாடுதோ??.

இந்த ஷிவானி ஒரு பக்கம் ஆரியன் கிட்ட போடுற கடலை வேற தீயது 🥴🥴🥴🥴, அடேய் ஆரி இந்த விஷ பாட்டில் பார்க்க தான் பெர்பெக்ட், உள்ள எல்லாம் வூவேக் 🤢🤢🤢தான்.

அழகான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍.
நன்றி டியர் 😍😍😍😍😍😍😍 இன்னைக்கு யூடி போட்டுட்டேன் 🤗🤗🤗🤗
 

Narmadha

Bronze Winner
Ha, Ha,🤣🤣🤣🤣🤣🤣 ayyo siruchi siruchi mudiyala sister 🤣🤣🤣🤣🤣, ellam kanava oru nimisum bucknu agiduchi 😥😥 all subjectlayum Fail nu parthathum, Adei Aari unala sri kutty epadi payanthutaa paaru.

pillayar appa unga mandaiku helmet vanga mango phonela order pannitingala, ungalai ninaichaalum pavamaa thaan iruku🤣🤣🤣.

Ragavi nee thirunthave maatiyaa 😠😠😠.

veralevel ud sister, konja neram vidamal siruchittu irunthen😍😍😍😍😍😍.
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Ha, Ha,🤣🤣🤣🤣🤣🤣 ayyo siruchi siruchi mudiyala sister 🤣🤣🤣🤣🤣, ellam kanava oru nimisum bucknu agiduchi 😥😥 all subjectlayum Fail nu parthathum, Adei Aari unala sri kutty epadi payanthutaa paaru.

pillayar appa unga mandaiku helmet vanga mango phonela order pannitingala, ungalai ninaichaalum pavamaa thaan iruku🤣🤣🤣.

Ragavi nee thirunthave maatiyaa 😠😠😠.

veralevel ud sister, konja neram vidamal siruchittu irunthen😍😍😍😍😍😍.
😆😆😆😆😆😆😆 அப்படியே ஸ்ரீ பயந்துட்டாலும்..
நன்றி நன்றி டா 😍😍😍😍
 

Hanza

Bronze Winner
Adei… 🤕🤕🤕
Yean da un writing ipdiye poguthu… konjamachum happy ya kadhai padikka viduriya ne ennai… enge entha b…o…m…b irukku nu theriyama irukku…
 
Top