Mohana govindaraj
Bronze Winner
Thrilling ud sis .பூர்வியின் வாழ்வில் வீரா எப்போ entry ஆனார் .
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sisnice ud sis
பதில் அடுத்த யூடியில் ... Thanks for ur commentsThrilling ud sis .பூர்வியின் வாழ்வில் வீரா எப்போ entry ஆனார் .
அடுத்த யூடியில் தெளிவாகிரும் சகோஒரே மர்மமாக இருக்கு சகோ
ஒவ்வொன்றையும் அழகா நோட் பன்னிருக்கிங்க சிஸ்... Thanks for such a wonderful comment... love u sisSuper Super Super pa.. Semma semma emotional episode.... Appo ellathukum காரணம் அந்த பேய் தான் என்ன என்ன velai panni irukkaa avaloda appa வீரா mithran ah vida பணக்காரன் nu அவன மாப்பிளை பாக்க அனுப்பி vechchathaala வந்த வினை la... வீரா etharchi ah avala காப்பாத்தி Nathan video எடுத்து அதே eppadilam thirichi poorvi ah ஏமாத்தி போலீஸ் la compliment கொடுக்க vechi வீரா oda அப்பா ava mela கொலை முயற்சி seiya vechi adipaavi இதுல உச்சம் enna enna ava உயிர் போக poguthunu namba vechi ava வாய் ah laye மித்ரன் ah vera கல்யாணம் pannanum nu solla vechi mayakkam மருந்து கொடுத்து ava seththutaan nu namba vechi uyir oda pothachdanum adipaavi enna ஜென்மம் ava பேய் தான் ava... நல்லவேளை correct time ku வீரா வந்து avala காப்பாத்தி கல்யாணம் pannikitaan avala three years mela love பண்றான் ah... Rendu perum santhosham ah தானே இருகாங்க appram enna aachi... Semma semma pa... Eagerly waiting for next episode
இனி எல்லாம் சுபமே...! நன்றி சிஸ்... லவ் யூபூர்வா விஷ்வா இடையே இருந்தது உறவினால் வந்த ப்ரியம் தான் போல
வீரா தாலி கட்டுறப்ப அவளுக்கு விருப்பமின்மையோ திகைப்போ இல்ல..
பெத்தவங்க இல்லன்னு தான் வருந்தறா
நிஹாரிகா செய்ய நினைச்ச குழப்பம் இங்கே எல்லாருக்குமே நன்மையாதான் முடிஞ்சிருக்கு
என்ன ஒன்னு குடும்பமே இவளை இழந்துட்டதா நெனச்சி இத்தனைநாளா மனவருத்தத்துல இருந்ததுதான் வேதனை
பூர்வா மனசுலயும் வீரா மேல காதல் பூத்திருச்சி
இனி சுபம் தானே
லவ்லி யூடி சிஸ்