All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூர்வீ உயிருடன் இருக்கும்போது ஏன் இறந்ததாக சொல்லப்பட்டது சகோ

பூர்வீயின் தாய்மைக்கு யார் காரணம் சகோ

அடுத்து விஷ்வா என்ன செய்வான் சகோ

அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்திய பதிவு சகோ
😍😍😍😍😍😍
நன்றி சகோ... பின்வரும் அத்தியாயங்களில் அனைத்தும் தெளிவாகிவிடும் சகோ😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Enna pa இப்படி twist 🔀 mela twist ah veikkiranga onnum ah puriyala ah... Eppadi வீர kita போன poorvi athuyum முருகன் ஊரு ah தான் போல appo poorvi அங்க irukarathu அவங்களுக்கு எப்படி theriyaamaa pochi... Poorvi ஏன் வீர விட்டு வந்தா.... But avanuku ethavathu ஒண்ணு naa thudichi poira.... Avanoda அப்பா மோசமான அரசியல் வாதி poolaye... Enna aachi nu ஒன்னு puriyala flash back பாத்தா தான் புரியும்... Super pa story ah semma ah kondu pooringa ethir paakaathan twist 🔀... Semma semma episode... Eagerly waiting for next episode
 
Flash back la thelivagirum sis😍😍😍 காலை கண் விழித்ததும் உங்கள் கமெண்ட்... வண்டி வண்டியா பூஸ்ட் குடிச்ச ஃபீலிங்... Thank u so much sis lov u😍😍😍😘
 
Puneet

Bronze Winner
பூர்வா செத்துட்டதா சொல்லி நடந்த இத்தனை குழப்பத்துக்கும் யார் காரணம்..
எதனால?!

நான் உயிரோட இருக்கவரை உன் கழுத்துல தாலி இருக்கனும்ன்னு அவன் சொல்லுறான் ஆனா அவனை குழந்தைக்கு அப்பாவா ஏற்க்க மறுக்கறா பூர்வா!! ஏன்????

பயங்கர சஸ்பென்ஸ்ஆ இருக்கு😥😥😥
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூர்வா செத்துட்டதா சொல்லி நடந்த இத்தனை குழப்பத்துக்கும் யார் காரணம்..
எதனால?!

நான் உயிரோட இருக்கவரை உன் கழுத்துல தாலி இருக்கனும்ன்னு அவன் சொல்லுறான் ஆனா அவனை குழந்தைக்கு அப்பாவா ஏற்க்க மறுக்கறா பூர்வா!! ஏன்????

பயங்கர சஸ்பென்ஸ்ஆ இருக்கு😥😥😥
ரொம்ப நாளைக்கப்பறம் உங்க கமெண்ட் Welcome back sis... fb la thelivagirum sis ... thank u so much lov u😍😍😍😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Love u too.. konja nala busy😌😌
Inime vanthuruven 🥳🥳
வாங்க! வாங்க! ஒவ்வொரு எபிக்கும் உங்க கமெண்ட் எதிர் பார்ப்பேன்...
 
Top