All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Niral anna santhosh nala than Mithran Niralkalyanam nadanthurukku vihashini vendi panchayath panna poi nirala kalyanma pannikitta arumai.....
ana ippa vera oru karanathal Niral thirumba ava veetuku pora,ithula mithran tavippu niral alugai ennachu......poorvi visayam edho irukku antha diaryla tha vedikundu irukku pola...
Neel Akal route epdiyo meenkatchi adikkama mithran punniyathula sammathichu Agala kappathittan...
பெரிய பூதம் காத்திருக்கிறது சகோ😍😍😍Thanks for your comments😘😘😘
 
அகல்....நீலுக்கும் கல்யாணம் நடக்குமா சகோ

விஷ்வா.... ரியாவுக்கும் என்ன சண்டை சகோ மறுபடியும் அம்மாவுட்டுக்கு வந்துள்ளால் சகோ

அப்படி என்ன இருக்கு அந்த டைரியில் சகோ
😍😍😍😍😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகல்....நீலுக்கும் கல்யாணம் நடக்குமா சகோ

விஷ்வா.... ரியாவுக்கும் என்ன சண்டை சகோ மறுபடியும் அம்மாவுட்டுக்கு வந்துள்ளால் சகோ

அப்படி என்ன இருக்கு அந்த டைரியில் சகோ
😍😍😍😍😍
டைரியில் தான் எல்லாம் இருக்கு சகோ😍😍😍😍
கல்யாணம் நடக்கும் ஆனா நடக்காது😃😃😃 thanks for ur comments sago😍😍😍😘😘😘😘
 
Puneet

Bronze Winner
அம்மா அகலு எல்லாரும் எது எதுக்கோ காதல் செஞ்சு கல்யாணம் பண்ணுறாங்க..
எப்படியெல்லாமோ ப்ரபோஸ் பண்ணுறாங்க :rolleyes:

ஆனா 'கடைசி வரைக்கும் இப்படி சாப்பிட வாங்கி குடு ன்னு சொல்லி ப்ரபோஸ் செஞ்சவ நீயாத்தான் இருப்ப🤦‍♀️🤦‍♀️

(அது சரி நீதான் என் இனமாச்சே☺☺.. நமக்கு சோறுதேன் முக்கியம்😚😚😚)

நீலகண்டா நீ அய்யோ பாவம் டா:LOL::LOL::ROFLMAO:
வசமா சிக்கிட்ட😁😁😁😁😁

மித்ரன்னு அவன் காதல்ல உருக தெரியுது ஆனா அவன் கண்ணுல இருக்க காதல் உனக்கு தெரியல😏😏
நம்பிக்கை வேணும் நிரல் பேபி😏😏😏
 
அகல் நம்மள மாதிரி சிஸ்... நிரல்கிட்ட விஷ்வா பாவம் தான்... உங்க கமெண்ட்ஸ் பார்த்ததும் பூஸ்ட் குடிச்ச எபெக்ட்.... Thank you so much sis😍😍😍😘😚😚😚😚😚
 
Puneet

Bronze Winner
சொல்லவரத முழுசா கேக்க மாட்டியாடா..
டைரியை படிச்சுட்டு கூப்புடுன்னு வச்சிட்டு போற :rolleyes:

முதபக்கத்திலயே அதிர்ச்சி ஆகுற அளவு என்ன பாம் வச்சிருக்கியோ தெரிலயே😳😳😳
 
Top