All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

மதுரையை பற்றியும் சித்திரை திருவிழாவை பற்றியும் விவரித்த விதம் சூப்பர் சகோ

பூர்வி யாரு அவளுக்கும் விஷ்வாவுக்கும் என்ன சம்மந்தம் பூர்வி பெற்றோருக்கு நிரல் பெற்றோரை முன்பே தெரியுமா சகோ

ஒரே மர்மமாக இருக்கு சகோ
😁😁😁😁😁
 
மதுரை வந்ததும் மல்லிகை வாசம்
அருமையான பதிவு
திருவிழா கோலங்கள் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்
விஷ்வாவிடம் ஏன் ஒண்ணும் கேட்கல
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சகோ😍😍😍 கதையின் போக்கில் நாமும் பயணிப்போம் சகோ😏😏😏😏
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுரை வந்ததும் மல்லிகை வாசம்
அருமையான பதிவு
திருவிழா கோலங்கள் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்
விஷ்வாவிடம் ஏன் ஒண்ணும் கேட்கல
மிக்க நன்றி சகோ....😘😘😘😘😘😍😍😍😍
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis..thangachiku pidikama corner paani oruthan kalyanm panirukan..Adha pathi onume kandukama epdi andha santhosh u.S ponan...Avan kalyanm mudinja podhumnu nenachitana..??ipo vishva yen ipdi kannamoochi aaditirukan..??andha purvi parents pathadhuku aprm dhan ipdi irukano...yen iva shock aagura..??Adutha ud epo sis..??
 
Thank u so much sis😍😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.., semma episode... நிரல் oda அண்ணா தான் விஷ்வா oda தங்கச்சி ah கல்யானம் panni irukaan love 😍 maariage avangala vechi thaan லயா va iva marriage panni irukaan... திருமணம் ah pathi சொன்னா விஷயம் எல்லாம் அருமை அருமை.... இப்போ யாரு அந்த பொண்ணு... Athuku லயா va thavirkaran... Super.. Eagerly waiting for next episode mam
 
Top