All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Benama

New member
Ayyayo story முடிஞ்சிருச்சு😵😵. சஞ்சு and மித்ரு வை ரொம்ப miss பண்ணுவேன்😀😀. Bonding இல்லாம start ஆன friendship,😏😏 இந்தியா உடைய அழகான சுற்றுலா இடங்கள்🎆🎇🎇, சஞ்சுவோட குறும்பு🙃🙃💓மித்ருவோட love💕💕, தீவிரவாதி தாக்குதல்😧😧, ராணுவ வீரர்கள் தியாகம்😢😢, அதை மறக்க நண்பர்கள் தேர்ந்தெடுத்த வழி😇😇, நண்பர்களோட புரிதல், கடைசியா சஞ்சுவுக்கும் மித்ருவுக்கும் கல்யாணம்.💏💏......... எல்லாமே சூப்பர்👏👏👏.... keep rocking sis👌👌.... best wishes for ur future writing.....💐💐💐
 

Kaniramesh

Well-known member
Wow sema sema Raji...Sanju baby 😍😍😘😘... un kurumbu so sweet.. mithu veetula sanju ve poi avn parentsa receice panathu super... kiss countng ...mrge annaiku mogatha thooki vachikitu ellarkiataiyum erinji vilunthathu 😜😜😜... first nitela pillow eduthutu ponathu pakka ithan Sanju baby😍😍😍😘😘... athe samaiyam village thathu edukurathu super... perfect ending😍😍😍😘😘
 

Samrithi

Well-known member
Wonderful story sis😘👏💐 Sanju darling ah eni remba miss pannuvom sis... Avanoda ovvaru reaction nume remba remba azhagu I love very much Sanju😘😘😘😘 Mithu vum remba loveable girl Sanju Ku etha jodi ...superb narration remba anupavuchu eluthi engalaium antha feel Panna vacha nice narration... Then ovvaru frd life um nallapadiya settle aana happy ending nice... Story sikiram muduchutu chenu eruku sis... Super super super story😄😄😄😄😄😄 then epo NXT story oda Vara poringa?... Eagerly waiting...
 

Nandhininila

Active member
hi sis...


ending semmaya irunthuchu..ena sla epdi slanee theryala. love you sis..bt inimel mithu and sanju va meet pana mudiyathu nu thn rmba kastama iruku...:(:(
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சிறகை விரித்தாடிய காதலில்
சிறகடித்து பறந்த மனது,
சித்தாந்தம் கண்டு இங்கு
சில்வண்டாய் கூவுதம்மா...!

உறவை பிரித்தாடிய கூதலில்
உயிர்த்து பறந்த மனது,
உன்மத்தம் கொண்டு இங்கு
உல்லாசம் பாடுதம்மா..!

சின்னச் சின்ன சந்தோஷம்
தித்திக்க வைத்ததென்ன...
மெல்ல மெல்ல உற்சாகம்
பத்திக்க வைத்ததென்ன...
கொள்ளை கொண்ட கும்மாளம்
விக்கித்து நிற்க வைக்க,
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உன்னதத்தை காட்டிவிட்டு
உயிர் வாழும் வாழ்க்கைக்கு
அர்த்தத்தை தேட வைத்து,
சொல்ல வந்த காரியத்தில்
காவியத்தை மிளிர வைத்து,
நட்பின் நளினம் சொன்ன
நாகரீக வழித்தடத்தில்...
காதலின் கவிதை சொன்ன
காருண்ய தருணத்தில்....
சிறகை விரித்த மனது,
உலகை ரசித்த அழகு,
இயற்கையின் ரசவாதமே!


அருமை ராஜி, அருமையாக வந்துள்ளது கதை. வித்தியாசமான களத்தில் விந்தைகள் காட்டி, விளக்கங்கள் நீட்டி, வியக்க வைத்த நடையில் உள்ளம் மட்டுமல்ல, உலகமும் மகிழ வைத்த சிறப்பு. வாழ்த்துக்கள் ராஜி, நன்றி.

 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Semma semma lovable and romantic episode.... Sanju என்ன குறும்பு panran pa satakaara பையன் so sweet.... Mithraa சஞ்சய் அப்பா அம்மா va semma வாங்கு வாங்கற..... Village ah thaththu adukura vishayam amazing.... Mothalathula... Semma lively ah romba enjoyable ah romba romantic ah lovely.... Angallayum story உள்ள travel panna vechinga.... Nalla oru information yum sonniga arumai arumai.... Love your writing too and love you sooo much man
 
Top