All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு ராஜி அக்கா வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் இந்த சஞ்சு என்னாம சேலன்ஜ் பண்றான் இதுக்கு மித்ராவும் பதிலுக்கு சேலன்ஜ் பண்ணுது சஞ்சுவுக்கு ஒரே கொண்டாட்டம்தான்😁😁😁😁 ராணுவ வீரர்களை பற்றி எழுதியதற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏சூப்பர் பதிவு ராஜி அக்கா
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.. Semma episode... Enna mam last la இப்படி ஒரு twist vechitinga.... Yaarukum onnum aagi irukaathula.... Semma kedi pa இந்த சஞ்சய் என்ன maari conditions lam pooduran... Semma cute pa avan... மித்ரா vum so so sweet.... Semma ah enjoy panranga... நானும் avangalloda enjoy panran.... Semma lively இருந்து... Namba soldiers pathi sonnathulam arumai avvallu kasta padranga la namma kaga.... Super Super Super mam...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சிறகை விரித்தாடும் காதலில்
சிகரம் தொட்டுவிடும் தூரம்....!
உறவை பிரிந்தாடும் மோதலில்
துயரம் தொட்டுவிடும் தூரம்..!

தூரங்கள் குறைந்தாலும்
வாரங்கள் மறைந்தாலும்
காரங்கள் நிறைவான பாடல் - இது
பாரங்கள் திரையான தேடல்!

தேசங்கள் கடந்தாலும்
வேசங்கள் நடந்தாலும்
பாசங்கள் பதிவான பாடல் - இது
நேசங்கள் தெளிவான தேடல்!

சிறகை விரித்து
மரபை பிரித்து
உறவை உயிர்த்து
உணர்வை கிளர்ந்து விட்ட காவியம் - இது
மனதில் மறக்காத ஓவியம்!


வாழ்த்துக்கள் ராஜி, இன்னுமொரு அமர்க்களமான அருமை காவியம் படைத்த அற்புத நடைக்கு நன்றி.
 
Last edited:

marry

Bronze Winner
ayyo super mam. sanju chance less. appadiyae manasula pathinjittan. ippo enna nadakkum yaarukkavathu gun shot nadanthu appuram recover aagi appuram seruvangala ah? first time unga kathai padikkiren. romba miss pannuven.old story ethavathu rerun pannunga ma.

ennoda mob problem la irukku. kadasiya ithula message pannidren
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story mudiya poguthunu ninacha kashtama iruku Raji... sanju un challenge 😍😘😘... sema life ithu mathiri sila sirupillaithanam iruntha jollya pogumni sanju sonatha crkt ... kashmir pathi narration super...ena shoot panranga enachi avangaluku waitng to watch... mrge mudiyura mathiri katidunga Raji ... mrge n frnds galattava ethir pakuren
நன்றி...கனி..😊
ஆமாம் பா.. சிறுபிள்ளைத்தனம் தான் நம்மை சில சமயம் உயிர்ப்போட வைத்திருக்கும்...


ஆமாம்.. அடுத்த யூடியில்.. தெரிந்துவிுுடும்

சஞ்சு கல்யாணம் கலாட்டா இல்லாமல் இருக்குமா..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud mam.vicky and Mithra safe thane
நன்றி... பாரதி.😊

அதை அடுத்த யூடியில் தெரிஞ்சுக்கோங்க..😥

கொஞ்சம் வருத்தமான எபி தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:FlyingKiss::FlyingKiss::smiley18::smiley18::smiley18:
Nice and cute baby
Oh god Enna agi irukum all safe thana
நன்றி...சாரு...☺


அவங்க பாதுகாப்பு தான் வருத்தமே..😥
 
Top