Kaniramesh
Well-known member
விதியா நீங்களா ராஜிஹா...ஹா..பரவாலை கனி,
அவள் ஒன்றும் செய்யமாட்டாள்..
ஆனால் விதி அதன் விளையாட்டை விளையாடும்..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
விதியா நீங்களா ராஜிஹா...ஹா..பரவாலை கனி,
அவள் ஒன்றும் செய்யமாட்டாள்..
ஆனால் விதி அதன் விளையாட்டை விளையாடும்..
அழுத்தம் வந்தால் அனுபவம் அறிவாகும் தாமரைவினோதிணியா..வில்லியா....நல்ல போய்ட்டு இருந்த கதைல...குழப்பம் பண்ணிட்டாளே...
மித்து... எல்லாம் சரி..சும்மா இருந்தவனை...என்ன பண்ணி வைக்குரன்னு புரியாம இருக்குறது..ஒண்ணுனா...அறைஞ்சது ரொம்ப தப்பு.....
சஞ்சு டார்லிங்..கோபபட்டா நீ தாங்கிகுவியா...
ம்ம்ம்...லேசா போய்ட்டு இருந்த கதைல..அழுத்தம் கூட ஆரம்பிச்சுருச்சு...
2 நாளைக்கு 1 ud ஆசூப்பர் ராஜி மா
கதையில்..இனிதான்...வாழ்வை சுழற்றும் அனுபவங்கள் வரும் போல மித்ரா மாஅழுத்தம் வந்தால் அனுபவம் அறிவாகும் தாமரை
ஐந்து வரிகளில் அருமையா சொல்லிடீங்க மித்ரா மாஹாய் ராஜி,
இயற்கையின் ரசவாதம்
செயற்கையில் தடுமாற
முயற்சிகள் பிழையாக
சிறகை விரித்தாடும் காதல்..அது
உறவை முறிந்தாடும் ஊடல்...!
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
நன்றி தாமரைஐந்து வரிகளில் அருமையா சொல்லிடீங்க மித்ரா மா