All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
welcome raj akka we miss you soooooo much samma ud akka sanjuvoda kovam neyam tha but mithtumaku ippothana balbu erithu enna natakka pothu antha vino peyi ethavathu panna pothu miththu darling enga baby ya kapathu ma akka already your late so next ud sikirama varanum enna natakka pothunu therinjikka arvama irukku
காதல் கொண்ட மனம் உன் அருகாமையில் மகிழ்கிறது
காயம் கொண்ட மனம் உன் அருகாமையில் என்னை இறுக செய்கிறது
உன் இதய துடிப்பும் என் இதய தவிப்பும்
இரு தருணத்தை நினைவுபடுத்துதடி பெண்னே
ஒன்று என் காதல் மலர்ந்த தருணம் மற்றொன்று என் காதல் மறித்த தருணம்
உன் பொறாமை எனக்கு பிடித்தமான ஒன்று ஏனெனில் அது எனக்கானது
உன் சீண்டல் மொழியும் குறும்பு செயலும் என்னை உயிர்பித்தாலும் வெறுமையை தருகிறது
வெறுமையை நீக்கி என்னை காப்பற்ற வருவாய? இல்லை பாழக்கி விடுவாய?
காத்திருக்கிறேன் கண்னே.....
நான் வந்துட்டேன். ஆரம்பமே உங்க ஸ்டைலில் அமர்க்களமாக இருந்தது. மூன்று எபி படித்திருக்கிறேன்.
அழகான நண்பர்கள் கூட்டம். அவர்கள் இப்படி உல்லாச சுற்றுலா வீடு வேலை டென்ஷன் எல்லாம் மறந்து செல்வது கதையில் படிக்கும் போது உள்ளே ஒரு ஏக்கம் வருகிறது. ஸ்கூல் லைப் அதில் நாம் பண்ணிய லூட்டிகள் அதெல்லாம் தனி சுகம். மூன்றாவது அத்தியாயம் முடிவில் அமர்க்களம் அட்டகாசம் ரணகளம் பார்க்கும் போது எங்கோ மிதப்பது போல உணர்வு. ஏற்கனவே பார்த்தேன். ஆனால் கதையோடு படிக்கும் போது நம்ம எல்லாம் சேர்ந்த இப்படி தான் இருக்கும் என்று சந்தோசமாக உள்ளது. வருவேன் கமெண்ட்டோடு ...

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.