Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா..ஹா... இப்பவே கிறுகிறுன்னு வருதா..Akka summa kirukirunu irukku ya epdi pavam sanju ippo antha vino kitta mattikunana illa thalli ponu thalli veppana
அடுத்த யூடியில் தெளிய வைக்கிறேன்..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா..ஹா... இப்பவே கிறுகிறுன்னு வருதா..Akka summa kirukirunu irukku ya epdi pavam sanju ippo antha vino kitta mattikunana illa thalli ponu thalli veppana
கவலையா...செம கடுப்புல இருக்கேன் சருஅக்கா நீ கவலை படதா மித்து தா சஞ்சு சஞ்சுனு வரபோற பாரு enna medam ippotha konjam feel panna arambichu irukanga
Pathukalam pathukalamகவலையா...செம கடுப்புல இருக்கேன் சரு
woow... சூப்பர் சரண்யா..செமையா இருக்கு...காதல் பூ ஒன்று மலர்ந்த நொடியினிலே கருகிபோதென்ன
காதலி என்ற உரிமையில் தொட்டவனை காமன் என்று சொன்னதென்ன
உன் இதழ் தீண்டலில் எ(உ)ன்னையும் இழந்தேன்
உன்னால் என் இயல்பையும் இழந்தேன்
என் தீண்டல் உன்னை விட என்னையே அதிகம் வலிக்க செய்வதென்ன
உன் முகம் காண என் கண்களுக்கு தைரியமில்லை
உன்னுடன் இருக்க என் மனத்திற்க்கு சக்தியில்லை
இதுதான் காதல் தேல்வியா
அழகு காதல் கடலில் சிக்கிக்கொண்டேன்
தப்பிக்க துடுப்பில்ல படகில் ஏறிவிட்டேன்
என் திசையை காட்டும் கலங்கரை எங்கே
திசையை அறிவெனா
காதல் கரையில் சேருவெனா இல்லை
நடுகடலில் மூழ்கிபோவெனா
Akka ethavathu spelling mistake iruntha sorry samma ud next enna natakka pothu wait and watch akka
நன்றி அக்காwoow... சூப்பர் சரண்யா..செமையா இருக்கு...
காதல் கடல் கடக்க....
துடுப்பில்லா படகு...ஏறி..கலங்கரை விளக்கம்....தேடும் நிலை...
அருமை அருமை..
சரு உன் கவிதையை..நான் fb ல போட்டேன்..சஞ்சு வ நினைச்சு எப்படி பீல் பண்றோம்னு..காதல் பூ ஒன்று மலர்ந்த நொடியினிலே கருகிபோதென்ன
காதலி என்ற உரிமையில் தொட்டவனை காமன் என்று சொன்னதென்ன
உன் இதழ் தீண்டலில் எ(உ)ன்னையும் இழந்தேன்
உன்னால் என் இயல்பையும் இழந்தேன்
என் தீண்டல் உன்னை விட என்னையே அதிகம் வலிக்க செய்வதென்ன
உன் முகம் காண என் கண்களுக்கு தைரியமில்லை
உன்னுடன் இருக்க என் மனத்திற்க்கு சக்தியில்லை
இதுதான் காதல் தேல்வியா
அழகு காதல் கடலில் சிக்கிக்கொண்டேன்
தப்பிக்க துடுப்பில்ல படகில் ஏறிவிட்டேன்
என் திசையை காட்டும் கலங்கரை எங்கே
திசையை அறிவெனா
காதல் கரையில் சேருவெனா இல்லை
நடுகடலில் மூழ்கிபோவெனா
Akka ethavathu spelling mistake iruntha sorry samma ud next enna natakka pothu wait and watch akka
heyyyyy samma akka enna review avaruthu pakklamசரு உன் கவிதையை..நான் fb ல போட்டேன்..சஞ்சு வ நினைச்சு எப்படி பீல் பண்றோம்னு..
நம்ம ஸ்ரீ மம் group ல
எல்லோரும்..கவிதை சூப்பர் சொல்ராங்க டியர்...சஞ்சு வ என்ன பண்ணிவச்சுறுக்கீங்க னு..ஸ்ரீ mam.. ராஜி மா வ கேட்டாங்கheyyyyy samma akka enna review avaruthu pakklam