All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam Epi super..love kum kavarchikum vithayasam theriyama tha irukanga....namba hero elarukitaium casual la palaguraru..mithra kita matum tha ipdi urimaiya palagura..mithra ku Ithu puriyala..parpom mithra ena pana poranu
நன்றி தமிழ்..😊

ஆமாம்... மற்றவர்களுடன் சஞ்சு பழகுவதற்கும் மித்ராவுடன் பழகுவதற்கும் வித்தியாயத்தை அவன் காதல் என்று கண்டுக் கொண்டான். இனி அதை மித்ரா உணர வேண்டும்.. உணர்ந்தால் சஞ்சு பழையபடி வருவான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis, the matter u have taken shshd be handle carefully na... sanjay and mithra both damn cute n mature.. and we can not blame anyone in this story.. sanju my darling so cute.. after he recognized this feeling is love with mithra... he mightbhave been told to Mithra... anga avalukum athae feelings irukum nunthink panita.. startingal irunthu patha rendu perumae intha tease panni play panirukanga.. so mithra vva thappu solla mudiathu.. and more over sanjay kooda think paniruka atan ipid ellam avanuku ipidi feelings varum nu... so i support mithra... and sanjay oda character he s v v spotive i thought. Sis as u told in the story he didnt get proper love and affection from his parents... rendu peroda unarvugalai migavum arumaia solringa.. but sanjay feel panna love ahah mithra feel pannuvala???...what is next waiting sis... nothing to say about vinothinu... let me wait sis for next epi....
வாவ்..ரூபா செம கமெண்ட்..😀

எஸ் ரூபா.. இந்த கதை கம்பி மேல் நடப்பது போன்றது தான் கொஞ்சம் கால் இடறினாலும் விரசத்தில் சேர்ந்துவிடும்.. இது வரை சரியாக தான் கொண்டு சென்று இருக்கிறேன் என்று நம்புகிறேன்..

எஸ்... அவங்க விளையாடிய சீண்டல் என்னும் விபரீத விளையாட்டே அவர்களுக்கு வினையாக முடிந்துவிட்டது..

அவனது காதலை அவள் காமம் என்று நினைத்துவிட்டாள்..

நன்றி ரூபா.. மித்ராவிற்கு சப்போர்ட் செய்ததிற்கு அவளும் அதிர்ச்சியில் தான் இருக்கிறாள், அதிலிருந்து மீண்டு சஞ்சுவின் காதலை உணர்ந்தாள்.. அனைத்தும் சரியாகும்..😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis no words to describe this last 2 epis 👌👌👌awesomeeeeee...sanjai nee mithu kitta nalla adi vanga pora..each line creating great impact sis.... eagerly waiting for your next epi.... sikiram vanga sis....:awesome:
நன்றி..ஜெஸிமா..😀

கண்டிப்பா இனி வரும் யூடிகளிலும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
acho sanju maaridivaana:confused:
அவன் முற்றிலும் மாறாமல் இருக்க வைப்பது மித்ராவின் கையில் தான் இருக்கிறது..😒😒
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல்....

இந்த ஒரு வார்த்தை..உணர்வு..என்ன பாடெல்லாம் படுத்துது..

விக்னேஷ்...நடந்து கொள்ளும் விதம்..ம்ம்..நல்லதுக்கு காலம் இல்லை ங்குறது சரியா இருக்கு...

குறும்பும் குதூகலமுமா பார்த்தவனை..இப்படி இறுக்கமா பர்கா நமக்கே கஷ்டமா இருக்கு..மித்ரா...இன்னும்..அவனை பற்றி தெரியாம..துச்சம பண்றா..




அதுக்காக..அதுக்ககா...சஞ்சு பேபி...ஏன் வினோதினிட்ட போய் புலம்பிட்டு...கிஸ் வேற😯😯😯😯😯🙊🙊🙊🙊🙊🙊🙊🙊


ஒன்னியும் சரி இல்லா.. அவ்ளோ தான் தோணுது😓😓😓😓😓
நன்றி..தாமரை..

காதல்... எப்படி இருந்தவனை எப்படி மாத்திருச்சு..😒😒

மித்ராவைத் திட்டும் நீங்க எல்லாம் மித்ராவே சரணம் என்று அவ கிட்ட போங்க, இனி அவள் கையில் தான் எல்லாம் இருக்கு...😌😌😌
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவுகள் சகோ சஞ்சுவின் மனநிலை எடுத்து சொல்லிய விதம் சூப்பர்:):):):)
நன்றி கவிதா..😊😊

சஞ்சுவின் மனநிலையிலிருந்து எழுத எனக்கே கஷ்டமாயிருந்துச்சு. 😪😪
 

தாமரை

தாமரை
நன்றி..தாமரை..

காதல்... எப்படி இருந்தவனை எப்படி மாத்திருச்சு..😒😒

மித்ராவைத் திட்டும் நீங்க எல்லாம் மித்ராவே சரணம் என்று அவ கிட்ட போங்க, இனி அவள் கையில் தான் எல்லாம் இருக்கு...😌😌😌
என்நாதுஊஊஊ😞😞😞😞😞😞😞
 

srisrini

Well-known member
Sanchu ippidi manam kulambi poi thavikraan paavam than sis vino intha nerathil ullavarale... ippo sanchu enna mudivedupan vino love a accept panna poraana. Ya no. Va vino pinnadi poitada sanchu..
niceepi sis.
 
Top