All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட லூசு ரதி 🤦🤦🤦🤦🤦
அவன் கூப்பிட்டா உடனே போய்ருவியா..... அந்த அளவுக்கு அவன் மேல பைத்தியமா......😡😡😡 கொஞ்சம் யோசிக்க மாட்டியா....... இப்போ பாரு அவன் என்ன சொல்றான்ன்னு
அவளுக்கு அதுக்கு கூடச் சரியா அர்த்தம் புரியலை..

அது என்னவோ உண்மைத்தான்.. அவள் முட்டாள்தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விளக்கை தேடிச் செல்லும் விட்டில் பூச்சியின் நிலை தான் ரதிக்கும் வருமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
நெருப்பு பட்டு நொந்து போகும்..
 

saru

Bronze Winner
Nice update dear
Emma rathi mala unna enna tan seirathu inda alavuku puddi malungiruche

Mobile ah vaangi vaikuran yosika venama

Aduthavanga personala easy kadai parapureenga
Ade ungaluku varapa tan trium
Ada seekramave puriya vachiruvan .
purinjaduku apram hoom enna solla
 

Chitra Balaji

Bronze Winner
அட பைத்தியமே iva என்னமா இவ்வளவு பெரிய loose ah இருக்கா.... Aiyayo ennathaan avan periya star ah இருந்தாலும் எந்த நம்பிக்கை la அவன் kuda theriyaatha ஊருக்கு athuyum யாரு kitayum sollaamal avanoda poraa konjam kudava யோசிக்க மாட்டா aiyayo கடவுளே..... Ivan ஓட்டு மொத்த kopamum ava mela தான் இருக்கு..... ஒழுங்கா sorry kettutu போய் irukalaam.... Loose maari nadanthukita..... இனிமேல் என்ன aaga pooguthoo.......neriya பேர் இந்த maari இருக்காங்க... Super Super maa... Semma semma episode
 
Top