All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரூ... விஷயத்தை மறைக்க என்னலாம் பண்றாரு... 🙄😔😯

ஒரு பக்கம் பாவமா இருக்கு... மறுப்பக்கம் இதுலாம் தெரிஞ்சா என்னாகுறது னு பயமா இருக்கு... அவர் பண்ற தப்பு....

போச்சு... கயிறை பாத்துட்டாங்க...😖😖😳
எல்லாம் காதல் படுத்தும் பாடு.. ரதியை இழக்க அவன் தயாராக இல்லை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னனு சொல்ல.... 🥺

அவர பாத்தா பாவமாவும் இருக்கு... அவங்கள பாத்தாலும் பாவமா இருக்கு... 🥺😔

ரெண்டு பேரும் எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு நியூ லைப் ஆரம்பிங்க...

ஆனா காலம் தான் பதில் சொல்லும்...போல...

சொல்ல முடியாது... ஆரூ சொல்ல வைப்பாரு 😅

உணர்வுபூர்வமா இருக்கு dr...💞

அவர் வேற விதமா அவங்கள தாண்டிச்சிருக்கலாம்...

அவ்ளோதான் அவங்களுக்கு ஞாபகம் வந்துட்டுச்சு... இனி என்ன...
சிலியில் இருந்த போது.. அவனது அன்பை அனுபவித்திருக்காவிடில் அவளது முடிவு வேறாக இருக்கும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ... சக்தி என்ன இப்படி சொல்றாரு...

இப்போ எப்படி மறுபடி படத்தை ஹிட் கொடுக்கறது.... 🤔

ஆனாலும் இது சவாலான விஷயம் ல...

ரதி சொல்றதுல பாயிண்ட் இருக்கு ல...

என்ன ஆகும்...
ரொம்பவே சவாலான விசயம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படம் ஹிட்டு... 🤩

ஆரூ ஜெயிச்சுட்டாரு... 😊

இப்போ ரதி அவர்கூட கல்யாணம் னு அறிவிக்க சம்மதிப்பாங்களா...

என்ன இருக்கு அவங்க மனதுல... ❤
ரதியின் மனதில் அவன் எல்லாவற்றையும் கடந்து வரணும் என்று மட்டும்தான் இருக்கு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்க மனதுல என்ன இருக்கு... மாசமா இருக்காங்களா... 🤔

எதுக்கு அவர்கூட போகாம வெயிட் செய்றாங்க...
ஹா.. ஹா.. அவன் ஜென்டில்மேன்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம செம செம ராஜீ sister

கடைசியாக அவனை மறுபடியும் திரை துறையில் இயக்குனராக இறக்கி விட்டீர்கள்.

அருமையான கதை

I miss ஆரூவ் and ரதி
மிக்க நன்றிகள்🙏💜🥰

ஆரூவ் பிறவி கலைஞன்.. அவனுக்குள் இருக்கும் திறமையை அவன் வீண் செய்ய விரும்பவில்லை.. அதுதான் வாக்களித்தது போல் திரும்பி வந்துட்டான். ஆனால் இயக்குனராக..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரூ... பாதி பிரசாத் பாதி... 🤩

ரசிகையா அவங்க காதலின்னு ஒரு நாள் அவங்க ஆசை படி இருந்ததை 2nd அன்னிவெர்சரி கிப்ட்பண்ணிட்டாரு... 😍

மீடியா வாயவும் தப்பா பேசாத போல அடைச்சுட்டாரு... 🤭

கில்லாடி ல...
செம கில்லாடி.. டெவில்+ஏஞ்சல்🤣
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
mam very intelligent and sweet hearted story than unga ella storiyum
but this story very very cute

next story sikkirame kodunga mam
we are eagarly waiting
வாவ்.. அப்படியா.. மிக்க நன்றிகள்🥰💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டைரக்டர் ஆகிட்டாரா... 🤩

ஒரு பையன், ஒரு பொண்ணா... 🥰🥰

அவர எப்போவுமே நீங்க ரசிக்க தான் செய்வீங்க ரதி... 😍
அவரும் அதற்க்கேற்றார் போலதான் இருப்பாரு... 😍

திமிர் பிடித்தது நாயகன், அவன் மீது அதிக ஈர்ப்பு கொண்ட ரசிகை இருவருக்கு இடையேயான காதல்... 😍😍

நிறைவான முடிவு dr... 🥰🥰🥰🥰

ஆரூ, ரத்னா என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

ஒரு நடிகர் லைப் ல பிரைவசி எப்படி பாதிக்கபடுது, வயசு கோளாறு ல நடிகரை பிடிச்சிருக்கு னு விபரீதம் புரியாம நடந்துட்ட என்ன பிரச்சனை லாம் இருக்க கூடும்...

ரெண்டு பேரும் பண்ண தப்பு, அத புரிஞ்சிட்டு கடந்து அவங்க காதல் சேர்ந்தது... எல்லாம் அழகு... 😍

வித்தியாசமான ஆன்டி ஹீரோ ஸ்டோரி... 🤩
ரொம்ப புடிச்சது.... 😊

அவர் attidude... 🤩

கண்ணை மறைத்துக் கொண்டு சிரித்தான்... அந்த மேனரிசம்... ❤

ரதி யோட காதல் அப்பறோம் பிடிச்சது... அவங்க அவருக்கு கொடுத்த சரியான தண்டனை... ❤

கதையின் நகர்வு கணிக்க முடியாததா...அருமையா இருந்துச்சு... 💞

செம்ம ஸ்டோரி... ❣

All the best for all your upcomming novels dr... 🤝💖
கதையை ரொம்பவே இரசித்து.. படித்ததும் உடனுக்கு உடன் கருத்துக்களைத் தெரிவித்திருக்கீங்க..

மிக்க நன்றிகள்🙏💜🥰
 
Top