டைரக்டர் ஆகிட்டாரா...
ஒரு பையன், ஒரு பொண்ணா...
அவர எப்போவுமே நீங்க ரசிக்க தான் செய்வீங்க ரதி...
அவரும் அதற்க்கேற்றார் போலதான் இருப்பாரு...
திமிர் பிடித்தது நாயகன், அவன் மீது அதிக ஈர்ப்பு கொண்ட ரசிகை இருவருக்கு இடையேயான காதல்...
நிறைவான முடிவு dr...
ஆரூ, ரத்னா என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்...
ஒரு நடிகர் லைப் ல பிரைவசி எப்படி பாதிக்கபடுது, வயசு கோளாறு ல நடிகரை பிடிச்சிருக்கு னு விபரீதம் புரியாம நடந்துட்ட என்ன பிரச்சனை லாம் இருக்க கூடும்...
ரெண்டு பேரும் பண்ண தப்பு, அத புரிஞ்சிட்டு கடந்து அவங்க காதல் சேர்ந்தது... எல்லாம் அழகு...
❤
வித்தியாசமான ஆன்டி ஹீரோ ஸ்டோரி...
ரொம்ப புடிச்சது....
அவர் attidude...
கண்ணை மறைத்துக் கொண்டு சிரித்தான்... அந்த மேனரிசம்... ❤
ரதி யோட காதல் அப்பறோம் பிடிச்சது... அவங்க அவருக்கு கொடுத்த சரியான தண்டனை... ❤
கதையின் நகர்வு கணிக்க முடியாததா...அருமையா இருந்துச்சு...
செம்ம ஸ்டோரி...
All the best for all your upcomming novels dr...