All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அக்கா❤

எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டோட வரிகள்......!!!!

ரொம்ப அழகான தலைப்பு அக்கா🌸✨

ஹீரோ ஹீரோவாவே இருக்காப்ளையே!!!

பாப்போம் அவரோட ஆட்டத்த!!!

ஆல் த பெஸ்ட்....!!!
ஹாய் அம்மு...

வாங்க வாங்க..

நன்றி அம்மு.. அவனோட ஆட்டம் தானே... அது கொஞ்சம் பயங்கரம் தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே அதிரடியா இருக்கே ராஜிமா....😍😍😍😍
வேற லெவல் ஆருவ்...... ☺☺ நல்லா சைட் அடிக்கலாம் போலையே🤣🤣🙈🙈🙈

ரதிய வெளிநாட்டுக்கே கடத்திட்டு போய்ட்டானா ஹீரோ......😳😳

நீ நானு போட்டி போட்டு ஃபோட்டோ வீடியோ எல்லாம் எடுத்தது எங்க கொண்டு போய் விட்ருக்கு ரதிய...... ☹

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் ராஜிமா ❣❣❣
நன்றி..ஷாலு...

சைட் அடிச்சதுக்கு தான் அவனுக்கு கோபமே...
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow.... Super Super maa.... Semma semma episode...... Athu thaan எவ்வளவு பேர் புகழ் பணம் வந்தாலும் தலைக்கனம் வர kudaathu.... Athai eppadi கடந்து poganum nu கத்துக்கணும்....... Rathimala panninathu thappu thaan ஆனா அவ mattume அதை pannalaye neriya rasigaigal பண்றாங்க தானே appram ஏன் ivaluku மட்டும் thandanai nu puriyala....
 

Shalini M

Bronze Winner
Sightttt adichaaa avNuukuuu pudikathuuuu deeeeee😂😂😂😂
நா இங்க சைட் அடிக்கிகிறது அவனுக்கு எப்டி தெரிய போகுது போ டி.....😏😏😎😎
அன்ட் ரதி மாதிரி எல்லாம் இல்லை 🤣🙈
 
Last edited:

Shalini M

Bronze Winner
நம்ம ஹீரோ சார் கொஞ்சம் ஓவர் கெத்தா தான் இருக்கான்.......... நடிக்க மட்டும் இல்லாம டைரக்டர் வேலையும் வேற சேர்த்து பாகுறான் 🙄🙄

இனி ரதிய என்ன பண்ண காத்திருக்கானோ....... வெயிட்டிங் ❤️
 
Top