All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருருக உன் வசமானேன்.." கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
அருமை. கல்யாணம் ஆகிவிட்டது என்று ஏன் ரியா பொய் சொல்லுகிறாள்???
 
ரவி...ஸ்வரா இருவரின் ஏட்டிக்கி போட்டி அருமை சகோ
😲😲😲😲😲😲
ரியாவின் உணர்வுகளை ஏன் நந்தா புரிந்து கொள்ள வில்லை சகோ
🤔🤔🤔🤔🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
Iswara தான் ராயர் ku அந்த ஆதாரம் எல்லாம் கொடுத்து இருக்கா.... Ravi ku athu theriyala nu நினைகிறேன்... Antha rowdy ku help pannaraa maari panni avana மாட்டி vidra.... Ivan என்ன posukkunu kiss 😘 pannitaan... Super Super Super maa.. Semma episode.. Eagerly waiting for next episode
 
Top