All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருருக உன் வசமானேன்.." கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nizamave பிரியா va ku கல்யாணம் aaidicha athuyum rendu pasangala... உண்மை ah solraa la illa poi ah avan avalodaya husband ah paakanum nu. சொன்னது ku iva respond pannikala.... அவல ஊருக்கு pogaamal thsduthutaan..... Iswara ரவி oda senior பொண்ணு ah.... ப்ரியா vuku நந்தன் oda மாற்றம் பெருத்த ஆச்சர்யம்... Super Super Super maa.. Semma episode.. Eagerly waiting for next episode
இந்த கேள்விக்கு பதில் அடுத்த பதிவில் பதில் சொல்லி இருக்கிறேன் மா.. படிங்க.. அதோட ஸ்வரா நந்தன் நிறுவனத்தின் வழக்கறிஞர் சதாசிவம் அவரோட பொண்ணு.. ரவி யவிட சின்ன பொண்ணுதான். ஆனா அவளுடைய திறமைனால ரவிய விட முன்னனியில இருக்கா.. தேங்க்ஸ் மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sister. "Uyirulla thenjsuvaiye uyire" கதை படித்தால் தான் இது puriyuma சிஸ்டர். நான் படிக்கும் 2 வது கதை இது.
அப்படி இல்ல புரியும்.. தேங்க்ஸ் மா..
 
Top