All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருருக உன் வசமானேன்.." கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode.... ரியா vuku enna maa aachchi ஏன் அவன avalaala onnum solla முடியல avan enna solraano appadi தான் nadanthukura.... அவன் kita இருந்தது enna ethir paakanum nu ஏன் அப்படி solraan.... Ethuku three years முன்னாடி அவன் kita இருந்தது velagita.... But three years இல்லாமல் இருந்தாலும் full update la தான் இருக்கா.......அவனுக்காக ava nadikira.... மும்பை போக kudaathu nu sollitaan இப்போ எங்க தாங்குவா... Dress kuda illa போல ava kita... Ravi ah suvara kita junior ah anupitaanga.... நந்தா yum ராயர் yum.... Enna பேச்சி பேசுறான்... Eagerly waiting for next episode
thanks maa.. இது எல்லாத்துக்கும் பின்னணியில ஒரு காரணம் இருக்க மா அது போக போக தெரியும்.. ரவிக்கு பேச சொல்லியா தரணும்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை. கல்யாணம் ஆகிவிட்டது என்று ஏன் ரியா பொய் சொல்லுகிறாள்???
எனக்கும் அது தெரியல மா.. :pthanks maa..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரவி...ஸ்வரா இருவரின் ஏட்டிக்கி போட்டி அருமை சகோ
😲😲😲😲😲😲
ரியாவின் உணர்வுகளை ஏன் நந்தா புரிந்து கொள்ள வில்லை சகோ
🤔🤔🤔🤔🤔🤔
thanks maa.. புரிந்து கொள்ளும் நாளும் வரும்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Iswara தான் ராயர் ku அந்த ஆதாரம் எல்லாம் கொடுத்து இருக்கா.... Ravi ku athu theriyala nu நினைகிறேன்... Antha rowdy ku help pannaraa maari panni avana மாட்டி vidra.... Ivan என்ன posukkunu kiss 😘 pannitaan... Super Super Super maa.. Semma episode.. Eagerly waiting for next episode
எஸ் மா ரவி க்கு எதுவும் தெரியாது.. அவன் குடுக்கலன்னா தான் ஆமா ஆச்சர்ய படனும்.. thanks maa..
 
Top