All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கருத்து திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் எடுத்துக் கொண்ட கதைக்கரு மிகவும் கனமானது அதை மிகவும் அருமையாக உங்கள் எழுத்தில் கொண்டு வந்து இருக்கிறீர்கள் சகோ.. கதையில் இறுதியில் முடிவுகள் கற்பனை என்றாலும் ஏனோ மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.இந்த சமூகத்தில் பார்வையாளர்களாக மனக்குமுறலை அடக்கி வாழும் எண்ணற்ற பெண்களின் எண்ணங்களை பிரதிபலித்து உள்ளீர்கள்.சமூக அக்கறையுடன் நீங்கள் எழுதிய கதை படித்து உங்கள் மேல் ஒரு தனி மரியாதையே வந்து விட்டது சகோ.என்றாவது இந்த கற்பனை முடிவு நிஜமாக சட்டமாக வராதா? என்ற ஏக்கத்தை தந்து விட்டது சகோ.சமூக மாற்றம் என்பது தனிமனித ஒழுக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும்.. இந்த மாற்றத்திற்கு நம்மால் இயன்ற அளவு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து விட்டீர்கள் சகோ.. மிக்க நன்றி..
உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி சகோ... உங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... நீங்கள் அளித்த மதிப்புக்கு நன்றி சகோ.. சட்டம் வந்து சங்கடம் எல்லாம் தீரும் என்று நம்புவோம் சகோ.. கண்டிப்பாக நம்மால் இயன்றதை செய்வோம் மாற்றம் கொண்டு வருவோம்... நன்றி சகோ..
 
சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next update eppo sis
sis intha story finish ayidichi... katchi pizhai story upaton poda innum konjam time agum sis...ennoda sister ku accident agi hospital la irunthu ippo than vettukku vanthu irukkanga..avanga 3 months bed rest edukkanum ippo than 2 month kitta mudinchi irukku..so athunala than updation kodukka mudiyala..sorry sis...sister health sariyanathum ud oda odo odi varean....sorry once again. and thanks for asking
 
Caro

Active member

It's okie sis no problem katchi pizhai story interesting ah pochi athan ketan .. Ungalukku time irukkum pothu update thanga appuram sister ah pathukonga Take care sis..
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தியா பேபி

உண்மையில் நான் உறைந்து விட்டேன் படித்து விட்டு. என்ன சொல்ல பேபி. பாரதி பார்த்த புதுமை பெண் போல இருக்கு உன்னை நினைக்கும் போது. எவ்ளோ அழகான கருத்து. எவ்ளோ ஆழமான சிந்தனை. அதற்காக நீ எடுத்து கொண்ட மெனக்கெடல். கண்ணில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. கதையில் படிக்கிறோம் என்பதை மீறி இப்படி துணிச்சல் தைரியம் எதனை பெண்களுக்கு இருக்கிறது என்பது தான் முன் நிற்கிறது.

சமுதாயம் குடும்பம் என்று பல சுத்தியல்கள் வீறு கொண்டு எழும் பெண்களை அடித்து அடித்து புதைத்து விடுவது தான் நிஜம். இது கதையல்ல நிஜமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறது. இன்று இது போல் நடக்கும் கொடுமைகளை படித்து விட்டு, பக்கத்து ஆட்களோடு பேசிவிட்டு முடிந்தால் வாட்ஸ் ஆப் இல் அடுத்தவருக்கு பகிர்ந்துவிட்டு பேசாமல் இருந்து விடுகிறோம். இரெண்டு மாதம் கழித்து இப்படி ஒரு சம்பவம் நடந்த தடயம் கூட இருப்பதில்லை. அதை நினைத்தால் அப்படி ஒரு நிலையில் தான் நாமும் இருக்கிறோம் என்று நினைத்தால் தானாகவே தலை கவிழ தான் செய்கிறது.

உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது பேபி. தெளிவான சிந்தனை அதை நீ கொடுத்த விதம் அதற்க்கு நீ எடுத்துக்கொண்ட வார்த்தைகள் அப்பப்பா உன்னை நினைத்து மலைப்பாக இருக்கிறது. நீ இன்னும் இன்னும் இதே போல நிறைய எழுதணும் பேபி.
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'என் உயிரின் வலி (கேள்வி)யில் மரித்து உயிர்க்கிறேன்'..
******************************************************************

இது வழக்கமான குடும்ப காதல் கதை இல்ல..
ஒவ்வொரு நாளும் ...ஒவ்வொரு முறை செய்தி படிக்கும் போதும் பெண்களின் மனசை கசக்கி பிழியுற ஒரு நிஜம்...
உண்மையான நல்ல ஆண்மகன்கள் வெட்கி வேதனை படும் நிஜம்...

மஹாபாரதி....சாக்ஷி...

இரு பெண்கள்...இவரகளை நாம் தினமும் நியூஸ்பேப்பர் ல பார்க்குறோம்...
பொதுவான ஒற்றுமை..பாலியல் வன் கொடுமை....
3 மாத சிசுவிலிருந்து...75 வயது பட்டி வரை ஆட்படும் கொடுமை..பெண் எனும் ஒரே வடிவத்தின் காரணத்தினால்..

அதற்கு நீ ஒரு நீதி தேவதையா மாறி...தீர்ப்பு சொல்லிருக்கன்னு எனக்கு தோணுச்சு..பல இடங்கள்ல மனம் உடைந்து கண்ணீர் வந்தது...இத்தனைக்கு எந்த விதமான கொடூரமான வார்த்தைகளை இல்லை இந்த கதைல..

அவ்வளவு நாசூக்கான வரிகள் , வார்த்தைகள் மூலமா அந்த கொடுமைகளை உணர வைக்குற..அதுக்கான தீர்ப்பையும் அவ்ளோ அழகை தெளிவா கொடுத்துருக்க...

பெண்கள் குழந்தைகளுக்கான சட்டங்கள்..பற்றி அவ்ளோ தெளிவா ..எளிமையான நடைல புரியுற மாதிரி கொடுத்துருக்க.

மன மாற்றம் வரணும்..சட்டங்களும் கடுமை ஆகணும் னு ஒரு பெண்ணா அவுங்க காண்கிற கனவை..இதுல நடத்தி காட்ட முயற்சி பண்ணிருக்க.

இந்த சின்ன வயசுல உன் தெளிவும் தீர்க்கமும்... ரொம்பவே வியப்படைய வைக்குது..டா பேபி

இது நமக்கான கதை அல்ல பாடம்..

ஒவ்வொரு பெண்ணும்..பெண் குழந்தை வச்சுருகவுங்களும் படிக்க வேண்டிய பாடம்..

சத்ய வாணி ..Hatsoff பேபி...

லவ் யூ for எவர்...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

super ka.. pen ennum ore oru adayalathaal vayathu vithysam ethuvum paaramal nam adayalam alikka paduvathu enbathu evlavu kodumai. pen pillaigal vendum endru asai paatathu poi antha pillaingalai ovvoru nermum, kavanathodu paarthu, siru pillaingal endraalum avargal aadaiyil kavanam eduthu entha mirugangalum nam pillaigalai antha kannotathi paarthu vida koodathu endru thavikum thavippu ennal solla mudiyavillai. apadi irunthum,

irumbilaye udai irunthalum ulle irukum udalai matum paarkum intha jenmangalukku mirugathai kooda oppida koodathu.
 
சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தியா பேபி

உண்மையில் நான் உறைந்து விட்டேன் படித்து விட்டு. என்ன சொல்ல பேபி. பாரதி பார்த்த புதுமை பெண் போல இருக்கு உன்னை நினைக்கும் போது. எவ்ளோ அழகான கருத்து. எவ்ளோ ஆழமான சிந்தனை. அதற்காக நீ எடுத்து கொண்ட மெனக்கெடல். கண்ணில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. கதையில் படிக்கிறோம் என்பதை மீறி இப்படி துணிச்சல் தைரியம் எதனை பெண்களுக்கு இருக்கிறது என்பது தான் முன் நிற்கிறது.

சமுதாயம் குடும்பம் என்று பல சுத்தியல்கள் வீறு கொண்டு எழும் பெண்களை அடித்து அடித்து புதைத்து விடுவது தான் நிஜம். இது கதையல்ல நிஜமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறது. இன்று இது போல் நடக்கும் கொடுமைகளை படித்து விட்டு, பக்கத்து ஆட்களோடு பேசிவிட்டு முடிந்தால் வாட்ஸ் ஆப் இல் அடுத்தவருக்கு பகிர்ந்துவிட்டு பேசாமல் இருந்து விடுகிறோம். இரெண்டு மாதம் கழித்து இப்படி ஒரு சம்பவம் நடந்த தடயம் கூட இருப்பதில்லை. அதை நினைத்தால் அப்படி ஒரு நிலையில் தான் நாமும் இருக்கிறோம் என்று நினைத்தால் தானாகவே தலை கவிழ தான் செய்கிறது.

உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது பேபி. தெளிவான சிந்தனை அதை நீ கொடுத்த விதம் அதற்க்கு நீ எடுத்துக்கொண்ட வார்த்தைகள் அப்பப்பா உன்னை நினைத்து மலைப்பாக இருக்கிறது. நீ இன்னும் இன்னும் இதே போல நிறைய எழுதணும் பேபி.
மதி அக்கா...

உங்களோட கருத்தை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசம் அக்கா... உங்களோட பாராட்டை படிக்கும் போது சந்தோசமாகவும் என்னோட சின்ன முயற்சி உங்களை இந்த அளவுக்கு மனதில் இடம் பிடித்ததுக்கும் ரொம்ப நிறைவா இருக்கு அக்கா... உங்களின் மனம் கனிந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அக்கா...

நிச்சயம் மாற்றம் வரும் அக்கா, ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம் மாற்றம் கண்டிப்பாக வரும் என்று நம்புவோம், நிச்சயம் சட்டம் மாறி சரித்திரம் படைக்கும்...
thank u so much for the wonderful comment and lovable complement akka..
so sweet of you akka...
lots of hugs and kisses akka
 
Top