sivanayani
விஜயமலர்
Thank you so much ma.Sema sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.Sema sis
Thank you soo muchSuper sis
Thank you so muchஅருமையான பதிவு
romba thelivaa purinchu vachirukkaankale naa enna paannuven.Yenna aanal nu potu ud mudikiringa? Aanal onnu mattum engaluku nalla therium neenga Avanga rendu peraium Eppothaiku sera vida mattinganu we are waiting for that day
ஏ சிரிக்க மாட்டீங்க...ஹா ஹா ஹா நாயகி... கடைசியா சொன்னீங்க பாருங்க. எதனாலும் என்ற மகனுக்கே செய்யுங்க... 'அவ அலப்பறைய கூட கேட்டுக்கலாம்...ஆனா அவள ஏதாவது செஞ்சு அதுக்கப்பறம் அவன் குடுக்கற அலப்பறைய தாங்க முடியாது' ஹா ஹா ஹா சாத்தியமா பக்குன்னு சிரிச்சிட்டேன்பா.. நாயகி இது அதுக்கும் மேல அப்படிண்ணு சொல்லிக்கிட்டு.. கூடவே ஐ லவ் யூ அப்படிங்கிற செய்தியையும் பகிர்ந்துக்கிட்டு....
avanellaam pathiramaa vanthu seruvaan. aanaa
Thank you so much ma. really i am happy. aama ivala suthi aabathiruku. athu veru ivanuku payankara tension. athalathaa enkum pokavenaamnu kettukittaan.Super Super Super mam... Semma semma episode.... Vithulan velai விஷயம் ah oru. மாசம் வெளியூர் poraan ah அதுல ரெண்டு erukume ஒருத்தர் ah vittu ஒருத்தர் இருக்க முடியாது பிரிவின் thuyar rendu perukum ah... Siddharth ah anuppa முடியாது இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு.. Honey moon vera போக போறாங்க so I am Kantipa poiye ஆகனும்... Miral ku ஒரே கவலை avana பிரிஞ்சி இருக்கனும் nu... Vithulan avan manasu ava kita thirunthitaan Ennaku நீ வேணும்... Athuyum பெண் kuzhanthai vennum kuzhanthai oda oru oru அசைவையும் ava உணர வேண்டும் எவ்வளவு ஆசை avanuku la... Iva பதில் sollala நாலும் avalodaya vekkam pathil sollidichi... Innum two months இருக்க avan birthday vuku... Ivala சுத்தி vera ஆபத்து இருக்கு.... Ivan vera vittutu poraan enna aaga pooguthoo... Super Super Super mam.. Eagerly waiting for next episode
Thank you maSuper....
ஐயோ நா அப்படி எல்லாம் சொல்வேனா... அம்புட்டு கெட்டவளா... அப்படி எல்லாம் சொல்லவே மாட்டேனே... ஏன்னா இந்த கதைக்கு நான் தான் வில்லி.ரொமான்டிக்கான பதிவு சிவா மா அபயன் பெண் குழந்தை வேண்டும் என்று கேட்பது, குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்க வேண்டும் என்று சொல்வது ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்தது. ஆத்வி சாத்வியுடன் அவன் அனுபவிக்க முடியாததை எல்லாம் இந்த குழந்தையின் மூலம் நிறைவேற்றி கொள்ள நினைப்பதெல்லாம் அவன் ஏக்கத்தை அப்பட்டமாக காட்டுகிறது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் போது இறுதியில் ஆனால் என்று முடித்து விட்டீர்களே உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி தயவு செய்து பொழுது போக வேண்டும் என்று மட்டும் சொல்லிறாதீங்க சிவா மா .