All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அட கூறு கெட்ட பக்கி, அந்த விட்டத்துல நீ படிச்சு மறந்த பாடம் எதுனும் ஓடுதா அங்கனையே வெறிக்கே... டேய் நீ தா உன்ற பொண்டாட்டி முகத்த பாத்த மனச கண்டுக்கிற.. அப்புற என்ன ........ அதுக்குமட்டும் இத்தன அனுமதி கேக்கற... தேற மாட்ட...அடகூறூ கெட்டவளே உன்ற ஆணிய அவன் பொறந்த நாளனக்கெ தா புடுங்கனுமா... அதுவும் 2 மாசனு இன்னைக்கு ஓர் பிட்டு போட்டாச்சு...
சும்மாவே சேர உடறது இல்லை...அதுல ஆனால் னு ஓர் எண்டு கார்டு...
ஆத்தா வில்லியே... எதோ ஓர் பெரிய ஆப்ப ரெடி பண்ணீட்டிங்க...எதனாலும் என்ற மகனுக்கே செய்யுங்க... அவ அலப்பறைய கூட கேட்டுக்கலாம்...ஆனா அவள ஏதாவது செஞ்சு அதுக்கப்பறம் அவன் குடுக்கற அலப்பறைய தாங்க முடியாது
Yenna aanal nu potu ud mudikiringa? Aanal onnu mattum engaluku nalla therium neenga Avanga rendu peraium Eppothaiku sera vida mattinganu we are waiting for that day
Super Super Super mam... Semma semma episode.... Vithulan velai விஷயம் ah oru. மாசம் வெளியூர் poraan ah அதுல ரெண்டு erukume ஒருத்தர் ah vittu ஒருத்தர் இருக்க முடியாது பிரிவின் thuyar rendu perukum ah... Siddharth ah anuppa முடியாது இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு.. Honey moon vera போக போறாங்க so I am Kantipa poiye ஆகனும்... Miral ku ஒரே கவலை avana பிரிஞ்சி இருக்கனும் nu... Vithulan avan manasu ava kita thirunthitaan Ennaku நீ வேணும்... Athuyum பெண் kuzhanthai vennum kuzhanthai oda oru oru அசைவையும் ava உணர வேண்டும் எவ்வளவு ஆசை avanuku la... Iva பதில் sollala நாலும் avalodaya vekkam pathil sollidichi... Innum two months இருக்க avan birthday vuku... Ivala சுத்தி vera ஆபத்து இருக்கு.... Ivan vera vittutu poraan enna aaga pooguthoo... Super Super Super mam.. Eagerly waiting for next episode
ரொமான்டிக்கான பதிவு சிவா மா அபயன் பெண் குழந்தை வேண்டும் என்று கேட்பது, குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்க வேண்டும் என்று சொல்வது ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்தது. ஆத்வி சாத்வியுடன் அவன் அனுபவிக்க முடியாததை எல்லாம் இந்த குழந்தையின் மூலம் நிறைவேற்றி கொள்ள நினைப்பதெல்லாம் அவன் ஏக்கத்தை அப்பட்டமாக காட்டுகிறது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் போது இறுதியில் ஆனால் என்று முடித்து விட்டீர்களே உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி தயவு செய்து பொழுது போக வேண்டும் என்று மட்டும் சொல்லிறாதீங்க சிவா மா .
Nayanima enna oru ud tha poturukinga....athum pathila cut pantinga.......
Abayan one month porathuku ivlo alapparai panitu irukan vita Siddharth ah anupitu Ivan honeymoon கொண்டாட poiruvan pola....
Aathvi sathvi ku sister ready pandrantu.... Ana avanoda asai ellam super nayanima..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.