All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஆமா ஆமா ரொம்ப ரொம்ப காந்தாயிருக்கோம்... அப்புற நா என்ற மகனையும், மருமகளையும் கொஞ்சிண்டு இருக்கேன்..உங்களுக்கு என்ன பிரச்சனை...நீங்க நல்லா யோசிச்சு இரண்டுகலையும் சேர மட்டும் விட்றாதீக...ஓகே
ஹீ ஹீ ஹீ ஐயோ ஐயோ.. நானும் செக்கத்தான் பாக்கிறேன் டார்லிங். ஆனா அவன்தான் நீதி நேர்மை புடலங்காய்ன்னு தள்ளியே நிக்கிறான்... வயகரா வாங்கி கொடுக்கட்டுமான்னு தீவிரமா யோசிக்கிறேன்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
aarathana thavaruthalaha sonna varthai suzhnilaiyai appadiye maatri vittathu abayan solvathu pola 22yrs vethanai avvalavu yelithil marakka mudiyumaa athodu miliriku thaan alittha thandanaiyaium ninaithu kurtraunarchikku aalaakiraan paavam vidhulan enna solla superb mam very nice ud arumai(viji)
romba nandrima. thavaru seiyumpothu therivathillai athan vali. kaalam sella athan unarumpothu theriyum kutra unarchiyn valithana romba kadumayaanathu. kodumayaanathu. :love::love::love::love:
 

Nayaki

Bronze Winner
ஹீ ஹீ ஹீ ஐயோ ஐயோ.. நானும் செக்கத்தான் பாக்கிறேன் டார்லிங். ஆனா அவன்தான் நீதி நேர்மை புடலங்காய்ன்னு தள்ளியே நிக்கிறான்... வயகரா வாங்கி கொடுக்கட்டுமான்னு தீவிரமா யோசிக்கிறேன்பா. :love::love::love::love:
அய்யோ கடவுளே நா என்னத்த சொல்ல...மிடியல..
 
Status
Not open for further replies.
Top