Nayaki
Bronze Winner
மீ வெயிட்டிங் நயனிமாஅருமை அருமை அருமை.. இதுக்குதா நாயகி வேணும்கிறது. நிதர்சனமான உண்மை. அவள் தன் வலியை மறக்க காரணமே அபயனோட அந்த கவனிப்பும், அன்பும்தான். சீக்கிரம், அவனை முழுவதுமாக அவள் ஏற்றுக்கொள்வாள்... அந்த நாள் அதிக தொலைவில் இல்லை... அதுவரை அவனோடு நாமும் காத்திருக்கணும். வென்ற வழி