All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear..
Seekram gunamagiduvaga
EPA pandi un nilaya nenacha ten kavalay keethu ha ha
தேங்க்யூ டியர்😘😘😘 இனி மலர் ஆட்டம் தான்
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ud eppo sis
இன்றைய சூழ்நிலையில் வீட்டில் உங்களுக்கு வேலை அதிகம் என்பதோடு உங்கள் தேவை குடும்ப உறுப்பினர்களுக்கு ரொம்ப தேவை.. இந்த நேரம் ஆன்லைனில் வர பெரும்பாலானவர்களுக்கு நேரமும் இல்லை...

அதனால் கதையை மொத்தமாக முடித்துவிட்டு இந்த கொரோனா பிரச்சினை ஓரளவு சரியானதும் பதிவிடுகிறேன்....
 
Last edited:

Shiny judith

Well-known member
Hi sis... Nice storyline interesting sis... Corono epo mudiyarthu... Neenga epo ud podrathu...struck in hostel away from family... Ud la pota naangalam athayavathu padipomla...
 
Top