All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா!" - கருத்து திரி

Stella mary

Bronze Winner
காருண்யா sis எப்படி இருக்கீங்க எப்போ தான் பதிவு போடுவீங்க ப்ளீஸ் sis உங்களை போன்ற தரமான எழுத்தாளர்களை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் நீங்க எழுதுற கதைகள் ஒவொன்றும் எவ்ளோ அழகாய் இருக்கும் எனக்கு சொல்ல வார்த்தை இல்லை எனக்கு உங்க கதைகள் என்றால் ரொம்ப ரொம்பவே பிடிக்கும் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும்✍️✍️✍️✍️✍️ ரொம்ப ரொம்பவே மிஸ் பண்றேன் கொஞ்சம் சீக்கிரம் வாங்க sis i beg you🙏🙏🙏🙏🙏 சீக்கிரம் வாங்க
 

Chitra Balaji

Bronze Winner
How are you pa..... Oooooo.... Semma semma episode.... தாலி யே kattitaana.... Athu varaikum கல்யாணம் pannikitaane.... ஆனா அவ சம்மதம் இல்லமல் பழி வாங்க மட்டும் அவன் இந்த maari panninathu romba romba thappu.... அவன் என்ன பண்ணினாலும் ava manasai jaikka முடியுமா.... Ava அம்மா எங்க..... Super Super Super pa
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ளீஸ் sis நீங்க எப்போதான் வருவீங்க நீங்கள் இந்த மாதிரி கதை எழுதும்பொழுது தான் ஏதாவது ஒரு தடை வந்துகொண்டே இருக்கிறது நீங்கள் புது கதையை போடாமல் இருந்திருந்தாலாவது எனக்கு ஒண்ணுமே தெரிந்திருக்காது இப்போ கதை பாதியில் நிற்கிறது எப்போ பதிவு கொடுப்பீங்க தினம் தினம் உங்க கதையின் திரியை ஓபன் ஓபன் பண்ணி பார்த்துட்டு இருக்கேன் நீங்கள் பதிவு போடுவீங்கன்னு விட்ட நான் அழுதே விடுவேன் 😢😢😢😢😢😢😢😢😢sis ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அப்டேட் எப்போ போடுவீங்க


Dear very very very very sorry dear naan venum endre varamal illai ungalukke theriyum prechanaigal idaiyil gavanam selutha mudiyathhu enbathu adhu than stress adhigam pa aduthaduthu thodar prechanaigal ennal samalikkave mudiyavillai nijamaga ungalin inha aathangam purigirathy aana ennal ondrume seiya mudiyavillai purinthu kollungal sago nichayam naan nanadraga irunthaal thamathamindri sonna velaiyil koduppwn ungalai kakka vaipathal enakum periya ilappu than ungaludan peammal irupathu mannikavun sago purinthirupeergal ethenun vilakkam vendum eedralum kelungal solgiren mannithu kadhaiku aatharavaliyungal dear ungal pathilai ethirnokki kaathirukkiren
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காருண்யா sis எப்படி இருக்கீங்க எப்போ தான் பதிவு போடுவீங்க ப்ளீஸ் sis உங்களை போன்ற தரமான எழுத்தாளர்களை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் நீங்க எழுதுற கதைகள் ஒவொன்றும் எவ்ளோ அழகாய் இருக்கும் எனக்கு சொல்ல வார்த்தை இல்லை எனக்கு உங்க கதைகள் என்றால் ரொம்ப ரொம்பவே பிடிக்கும் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும்✍✍✍✍✍ ரொம்ப ரொம்பவே மிஸ் பண்றேன் கொஞ்சம் சீக்கிரம் வாங்க sis i beg you🙏🙏🙏🙏🙏 சீக்கிரம் வாங்க
Nengal vaarungal sago naan ini pathividuven aontha prechanau samalika mudiyatha pothu thinarugiren 😰😰😔😔😔
 
Top