Arunasenthilkumar
Active member
Next ud eppo
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Next ud eppo
வர்மனின் செயல் சரியில்லை சகோ
இவன் ஆஸ்ரமத்தில் இருக்கும் குழந்தைக்கு ஒரு நியாயம் மதிக்கு ஒரு நியாயமா சகோ
மிகவும் அருமையான பதிவு sis அபி மூன்று மணி நேரம் அப்படி என்ன மீட்டிங் போட்டான் யுகனுக்கு இப்போ வைக்க போற பெரிய ஆப்பாய் இருக்கப்போகுது ராம், மௌலி, தேசிங்கன் அண்ட் விதார்த் அபிக்கு ரொம்பவே விசுவாசமாய் இருக்கிறாங்க சூப்பர் சூப்பர் இப்படி தான் இருக்கணும் யுகனுக்கு அருமையான ஆப்பு ரெடியா இருக்கு அபியை படிக்காத முட்டாள், பாமரம் அப்படி இப்படின்னு கேவலமா சீண்டிட்டான் இதற்கான தண்டனை மிகவும் கடுமையாய் இருக்கும் உனக்கு பதிலடி கொடுக்கவில்லையென்றால் கண்டிப்பா நீ ஆட்டிக்கிட்டே இருப்ப
மதியை எப்படியாவது கண்டிபிடிக்கப்போறியா கண்டுபிடி ஆனால் மதி தான் மிசஸ் அபராஜிதன் ஆகிட்டாளே உன்னோட எந்த பாச்சாவும் அபிகிட்ட நடக்காது நேர்மையான வழியில் ஜெயிக்க துப்பில்லை அபி உண்மையில் நேர்மை தான் இல்லாதவங்களுக்கு உதவி செய்கிறான் ஆனால் நீ அப்படி இல்லை உனக்கு தலைக்கனம் ரொம்ப ரொம்ப அதிகம் அதுதான் கடவுளே மதியை அபிகிட்ட சேர்த்துட்டார் உன்னோட ஆணவத்துக்கான தண்டனை தான் இது ஆனாலும் நீ திருந்தமாட்டேங்கிற என்னடா ஜென்மம் நீயெல்லாம் நீயெல்லாம் உயிரோடு இருக்கிறது நாட்டுக்கும் கேடு பூமிக்கும் கேடு செத்து ஒழியவேண்டியது தானே உன்னோட அப்பா எவ்ளோ சொல்றார் அபிகிட்ட மோதவேண்டாம் என்று இவன் கேட்கமாட்டான் போய் குழியில் விழுவேன்னு சொன்னா போய் விழு நஷ்டம் உனக்கு தான் அபி மாதிரி நல்லவன் கிட்ட மோதக்கூட உனக்கு தகுதி இல்லை யுகன்கிட்ட சந்திரனும் மோகனும் அபிகிட்ட மோதவேண்டாம் என்று சொன்னதுக்கு அவன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று சொல்றான் அபி எவ்ளோ பெரிய அப்பாடக்கர் என்று போக போக தெரியும்
அதிலும் மோகன் சொன்ன வார்த்தைகளை மனதில் நல்லா உள்வாங்கிட்டான் அதாவது கத்தியை எடுத்தவன் அந்த கத்தியாலே மடிவான்னு இவரை யாரு இந்த டயலாக்கை சொல்ல சொன்னது இந்த யுகன் ஏதோ கிரிமினலா யோசித்துக்கொண்டு இருக்கிறான் கேட்டா அபி விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று பொய் சொல்லிவிட்டான்
மதிக்கு கல்யாணம் ஆன விஷயம் அப்பா மகன் ரெண்டு பேருக்கும் எட்டிடுச்சு சந்திரன் உஷாராகிட்டார் இனிமேல் மறுபடியும் அபிகிட்ட மோதினால் தாங்கள் சாம்பல் ஆகிவிடுவோம் அதனால் மனைவிகிட்ட கூட சொல்லாமல் ரெண்டு பேரும் கிளம்பி அபி வீட்டுக்கு போய்ட்டாங்க இந்த மதி என்ன லூசா இவங்க ரெண்டு பேரை பார்த்ததும் அவங்களோடவே அழைத்து போக சொல்கிறாள் அபிகிட்ட உனக்கு இருக்கு இதுக்கான தண்டனை மிகவும் அதிகம் அதுவும் நீ வேறு எங்காவது போய் இருந்தாலாவது அவன் சும்மா விட்டு இருப்பான் அதுவும் நீ யாரு வீட்டுக்கு போய் இருக்க செத்த போ
யுகன் அம்மாவுக்கு உண்மை தெரிந்ததும் அதுவும் அவள் அபிக்கு மனைவி என்று தெரிந்தும் சேர்த்துக்கொள்ள அவர் ஒன்றும் தியாகி இல்லையே தன் மகனுக்கு மனைவியாய் வரப்போறவள் என்று நினைத்து பாசம் காட்டியவர் இப்போ சுயநலமாய் தன்னோட மகனுக்கு மதியை ரெண்டாம் தாராமாய் கல்யாணம் பண்ணிகொடுக்க அவர் என்ன முட்டாளா யுகன் அபியோட பொண்டாட்டியை நீ இங்கே கூட்டிட்டு வந்ததுக்கே உனக்கு கடுமையான தண்டனை காத்துட்டு இருக்கு தன்னோட பொருளை அபி யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டான் அவன் மதி மேல உண்மையான அன்பை வைத்திருக்கிறான் ஆனால் அதே மனைவி தன்னோட பேச்சை மீறி தன் எதிரியோட வீட்டிற்கு போய்விட்டாய் என்று தெரிந்ததும் கர்ச்சிக்கும் சிங்கமாய் வீறு கொண்டு வரான்
யுகனின் அம்மா யுகன்கிட்ட வாக்குவாதம் பண்ணிக்கொண்டு இருக்கும்போதே அபி வந்துவிட்டான் இனி மதி பார்க்க போறது ருத்ரதாண்டவம் ஆடும் அபியை தான் ஏன்மா இப்படி அபியை சீண்டிவிட்டுட்டியே உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிட்டியே அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டுகிறது sis