All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா!" - கருத்து திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis எப்படி இருக்கீங்க😃😃😃😃😃😃 உங்க மெசேஜை பார்த்ததும் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி 😀😀😀😀😀😀😀😀நீங்க வருத்தப்படவேண்டாம் sis உங்களையும் உங்க அழகான எழுத்தையும் ரொம்பவே மிஸ் பண்ணியதால் தான் அத்தனை மெசேஜ் போட்டு இருந்தேன் இப்போ ரொம்ப ஹாப்பி 😃😃😃😃😃😃நீங்க திரும்பி வந்துடீங்க இதைவிட எனக்கு பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும் சந்தோஷத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது 😀😀😀😀😀😀😀😀😀

அபராஜிதன் மதிராதவியை கல்யாணம் செய்து கொண்டானா சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌 நான் கூட என்னடா இவன் ஏடாகூடாம இப்படி பண்ணிவிட்டான் என்று நினைத்தேன் ஆனால் கல்யாணம் செய்துகொண்டான் ராதவி இனிமேல் நீ திருமதி அபராஜிதன் யுகன் பண்ணிய வேலையால் தான் அபி உன்னை பகடைக்காயாய் பயன்படுத்தினான் ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விஷயம் அவன் உன்கிட்ட மட்டும் தான் உண்மையான அன்பை பெற்றிருக்கிறான்👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 அதாவது நீயாக கொடுக்கவில்லை அவனாக எடுத்துக்கொண்டது தான் அவன் சும்மா தான் இருந்தான் இந்த யுகன் உன்னையெல்லாம் ஒரு பெண்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ கண்டிப்பா கிடைக்கமாட்டாள் காலம் முழுவதும் இப்படி தான் பல பொண்ணுங்க கூட உறவை வளர்த்துட்டு இருக்கணும்னு என்று சொன்னால் எந்த ஆண் மகனுக்கும் கோபம் வரத்தானே செய்யும்😡😡😡😡😡😡😡 நீ அநியாயம் பண்ணிக்கிட்டு தலை நிமிர்ந்து நடக்கும்போது மக்களுக்கு எப்போதும் நல்லது செய்யும் அபியை குறை சொல்ல உனக்கு தகுதி கிடையாது 😡😡😡😡😡😡😡

ராதவி🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ இனிமேல் உனக்கு எல்லாம் அபி தான் உன் full டீடெயில்ஸ் அபி கைக்கு வந்தாச்சு அவன் உன் புருஷன் அதை மனதில் பதியவை அந்த கேடுகெட்ட யுகன்😈😈😈😈😈😈😈 கூட அபியை ஒப்புமைப்படுத்தி உயர்வாக பேசாதே எல்லா நேரமும் அவன் பொறுமையாய் இருக்கமாட்டான்😡😡😡😡😡😡 இதை இந்த உறவை ஏத்துக்க தான் வேணும் அபி🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ மாதிரி ஒரு ஆண் மகன் உனக்கு புருஷனாக கிடைக்கக்கொடுத்துவைத்திருக்க வேண்டும்😃😃😃😃😃

யுகன் என்ன பேச்சு பேசுன இனிமேல் உனக்கு ராதவி சொந்தமில்லை உன் அப்பா மட்டும் அவளை அங்கே அனுப்பிவைக்கமால் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது உன் அப்பாவுக்கு இதில் கண்டிப்பா நன்றி சொல்லவேண்டும் ஒரு நல்லவன் கையில் தான் ராதவியின் வாழ்க்கை இருக்கிறது🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ so நீதான் கவலைப்படவேண்டும் உன்னோட பேச்சு தான் 😡😡😡😡😡😡அவனை ராதவியை உரிமை கொண்டாடவைத்திருக்கிறது

திரும்ப ஏதாவது தில்லுமுல்லு பண்ணி ராதவிகிட்ட பேசணும்னு நினைத்தால் கூட அபி🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ உன்னை சும்மாவிடமாட்டான் ஜாக்கிரதை🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

போலீஸ்கிட்ட கம்பளைண்ட் கொடுத்தால் என்ன செய்ய போறாங்க ஒன்னும் செய்யமுடியாது நாளை உனக்கு அதிர்ச்சி😟😟😟😟😟😟😟 காத்துகொண்டு இருக்கு உனக்கு மட்டுமில்லை உன் குடும்பத்துக்கே 🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁 சூப்பரான பதிலடி தான் அபி கொடுத்திருக்கிறான் இதில் ராதவி🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ தான் பாவம் என்ன இருந்தாலும் ஒரு பெண்ணை🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அவள் சம்மதம் இல்லாமல் கல்யாணம் பண்ணியதும் தவறு அவளை எடுத்துக்கொண்டதும் தவறு தான்

என்னோட full சப்போர்ட் அபிக்கு மட்டும் தான் ராதவி இனி சும்மா இருக்கமாட்டாள் ஏதாவது அபியை காயப்படுத்தவேண்டும் என்று நினைப்பாள் 😩😩😩😩😩😩 பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கபோகுதுன்னு 🤔🤔🤔🤔🤔🤔 எப்போவும் போல் கலக்கிடீங்க sis லேட்டா வந்தாலும் தரமான padhivodu வந்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிடுறீங்க😀😀😀😀😀😀😀😀 சூப்பர் சூப்பர் sis👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍

Sis நீங்க திரும்பி வந்ததுக்கு என்னோட வாழ்த்துக்களை முதலில் சொல்லிக்கொள்கிறேன்💐💐💐💐💐💐💐💐 அப்புறம் நான் உங்களுக்கு கொடுக்கும் சிறு பரிசு இந்த பூக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸💮💮💮💮💮💮💮


:love::love::love::love:வாவ் எவ்வளவு பெரிய பதில் நான் அசந்தே போய்விட்டேன் டியர் இப்போது என் சந்தோசத்தை விவரிக்க வார்த்தை இல்லை டியர் :love::love::love:😃😃😃 கதையின் ஆழத்தில் சென்று படித்துள்ளீர்கள் என்று தெரிகிறது என்ன சொல்வது எல்லை இல்லாத சந்த்சோம் என் எழுத்துக்கு இத்தனை வரவேற்ப்பா என்று... 😘😘😘😘😘 மிக்க நன்றி டியர் என்னை புரிந்து கொண்டதற்கு உங்களை போன்ற வாசகர்களை காத்திருக்க வைப்பது எனக்கு வேதனை தரும் விஷயம் தான் ஆனால் சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டால் எனக்கும் செயலற்று பொய் விடுகிறது இனி அடுத்த பதிவ்வு வெள்ளிகிழமை தருகிறேன் டியர் லவ் u லாட்:smiley12:smiley12:smiley15::Puszi::Puszi::FlyingKiss::smile1::smiley2::smiley3:
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi welcome back ka...

Hahahah... Yugi...
ithukku tan enga Abhiyoda savaal vida koodathunu solrathu...
Ippo pathiya unnoda lover Abhiyoda pondatti...

Mathiravathi pawam ivanga renduperkku idaila maattitta...
but koodiya seekkiram Abhiya ethuppa


hearty welcome dear.... thank u so much da.... mathi pavam thaan athe smayam aval thunichalanavalum kooda avanai ethirkolvaal eppadi endru parppom :smiley3::FlyingKiss::smiley12:smiley3:
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபிராஜிதவர்மன் மதிராதவியை அவளுக்கே தெரியாமல் தாலிகட்டி அவளுடன் இணைந்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை .சிறுமியை ஒருவன் பலாத்காரம் செய்தான் என்று அவனை கொன்று விட்டு இப்பொழுது ( அவனே ஒரு பெண்ணிற்கு தவறு இளைத்தது நியாயமா?) நன்றி சகோதரி 👊👊👊

சகோதரி இந்த கதையில் வரும் நாயகன் அவனாக பெண்களிடம் சீண்டியதில்லை அவன் இன்னொருவனால் சீண்டபட்டிருக்கிறான் அதே சமயம் அவன் அவளை தான் பலி வாகும் படலமாக உபயோக படுத்த வேண்டும் என்று நினைக்கவும் ஆணின் தன்மான சீண்டல் அவனின் வார்த்தைகளே அவளை பலவந்தமாக திருமணம் செய்ய வைத்திருக்கிறது... நிச்சயம் அது தவறு என்று உணருவான் நன்றி
 

Stella mary

Bronze Winner
:love::love::love::love:வாவ் எவ்வளவு பெரிய பதில் நான் அசந்தே போய்விட்டேன் டியர் இப்போது என் சந்தோசத்தை விவரிக்க வார்த்தை இல்லை டியர் :love::love::love:😃😃😃 கதையின் ஆழத்தில் சென்று படித்துள்ளீர்கள் என்று தெரிகிறது என்ன சொல்வது எல்லை இல்லாத சந்த்சோம் என் எழுத்துக்கு இத்தனை வரவேற்ப்பா என்று... 😘😘😘😘😘 மிக்க நன்றி டியர் என்னை புரிந்து கொண்டதற்கு உங்களை போன்ற வாசகர்களை காத்திருக்க வைப்பது எனக்கு வேதனை தரும் விஷயம் தான் ஆனால் சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டால் எனக்கும் செயலற்று பொய் விடுகிறது இனி அடுத்த பதிவ்வு வெள்ளிகிழமை தருகிறேன் டியர் லவ் u லாட்:smiley12:smiley12:smiley15::Puszi::Puszi::FlyingKiss::smile1::smiley2::smiley3:
Sis உங்கள் கமெண்ட்டை பார்த்ததும் எனக்கு அளவில்லாத சந்தோஷம் 😀😀😀😀😀😀😀😀😀 உங்கள் சூழ்நிலை புரிகிறது don't worry sis கஷ்டங்கள் நம்மை கடந்து போகும் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க நீங்க எவ்ளோ மாதம் கழித்து வந்தாலும் நான் உங்க எழுத்துக்கு full சப்போர்ட் பண்ணுவேன்👍👍👍👍👍👍👍👍👍 உங்களை போன்ற நல்ல எழுத்தாளர்களை ✍️✍️✍️✍️✍️✍️✍️நான் எப்பவும் மிஸ் பண்ணமாட்டேன் கதையை படித்து கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்வேன் இது தான் என்னை போன்ற வாசகி உங்களுக்கு செய்யும் மரியாதை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis உங்கள் கமெண்ட்டை பார்த்ததும் எனக்கு அளவில்லாத சந்தோஷம் 😀😀😀😀😀😀😀😀😀 உங்கள் சூழ்நிலை புரிகிறது don't worry sis கஷ்டங்கள் நம்மை கடந்து போகும் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க நீங்க எவ்ளோ மாதம் கழித்து வந்தாலும் நான் உங்க எழுத்துக்கு full சப்போர்ட் பண்ணுவேன்👍👍👍👍👍👍👍👍👍 உங்களை போன்ற நல்ல எழுத்தாளர்களை ✍✍✍✍✍✍✍நான் எப்பவும் மிஸ் பண்ணமாட்டேன் கதையை படித்து கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்வேன் இது தான் என்னை போன்ற வாசகி உங்களுக்கு செய்யும் மரியாதை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


லவ் யூ மா... மிக்க மகிழ்ச்சி.... 😍😍😍😘😘😘:smiley15::smiley11::smiley10::smiley14::smiley3::smiley37::smiley59:
 
Top