All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

முகவரி தொலைத்த முகிலினம் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Anti hero story ya pa weekly ethana ud
மிக்க நன்றி மா 💞💞
வாரம் 2 யூடி மா.. செவ்வாய் மற்றும் வெள்ளி
 

S.Sivagnanalakshmi

Well-known member
செம கவிsis.❤❤❤. ஹீரோ பாலா ஹீரோயின் ராகி சொல்லிட்டு இப்போது என்னடான்னா ராகி ஷ்ரவ் செல்லமகொஞ்சறதும் பாலாவை சங்கிதா சைட் அடிக்கிறதும் பாலா ராகி பார்க்கிறதும் செம.தலைப்பும் செம.டீசரில் சஸ்பென்ஸ் ஆரம்பித்து விட்டேங்க .பாலா நினைத்ததை முடிப்பவன் செம ❤❤❤ வாழ்த்துகள் கவிsis.❤❤❤
 
Top