All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அனலவனின் குளிர் நிலவு..!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்களை கருத்துக்களை இங்கே என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

Banumathi Balachandran

Well-known member
சூப்பர் கவி அக்கா
அத்வைத் ரொம்ப டெரர் போல
இரு பெண்களும் சேர்ந்து என்ன தவறு செய்தார்கள் இரு சகோதரர்களும் இப்படி நடந்து கொள்வதற்கு
 
Top