All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அருமை.சரண் எப்போது கமலியை பார்த்து கொள்வது செம.சரண் செம . பாலாஜி சூப்பர்.பெயரிலே டூஸ்ட் வைத்து செய்வது சூப்பர்.சரண் தனது உரிமை உணர்வுவை புரிந்து அவளுக்கான உணர்வுகளை புரிந்து நடந்து கொண்டது செய்ததை அருமை கவிsis.❤❤❤
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kathai👌👍🏼. Anti hero kadhainu solli solli.. Abba, நான் கூட hero ரொம்ப torture panuvaro nu.. ( மரியாதை யா கூப்பிட்டுருக்கேன் 😜) பயந்துட்டேன்... படிக்கலாமா வேணாமா னு ஒரு யோசனை யோட தான் ஆரமிச்சேன், but anthamaari negative thoughts எதுவும் இல்லாம limited கூட இல்ல, அதுக்கும் கம்மியாத்தான் ஹீரோ வோட activities / reaction இருந்தது. (அதுக்குக்கூட treatment எடுத்திருக்காரு 😊 )🤩 good couple.. Kamali நல்ல understanding aa na wife. 😊🥰... Good couple!🥳..
ஹாஹா..
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான சுவாரஸ்யமான கதை பதிவுகள்.முதன்முதலில் நான் வாசித்த கதை.அதன்பின் உங்களது எந்த கதையையும் தவறாமல் படித்து விடுகிவேன்.இது போல் படிக்க முடியாத கதைகளை ரீரன் செய்ய முடியுமா.கன்சிடர் பண்ணுங்க கவி.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை சூப்பராக இருந்தது. ஆன்டி ஹீரோ கதை என்று கொஞ்சம் பயந்துட்டேதான் படித்தேன் பட் சரண் ரொம்ப நல்லவன்தான்
மிக்க நன்றி மா 💞💞
 
Top