All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "பவித்ரா...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi kavi chandra sister.... Enna ipdi panitinga... pavithra updates slow ah irunthathala konjam time eduthu padika vantha story finished and link removed.... Y sister...Atleast information about completed novels la announce paniruklam la athula paathavathu padichrupom la
Link open agala
Yes sis me too iam not read the story
sis link thirumba koduppingla....lock down samayam story pakkam varla....
ippa padikkalamnu vantha story kanom activate pannuvingla...
ஹாய் மா...

என் கதைகள் எப்போதும்தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் லிங்க் கொடுத்து பழகிவிட்டேன்... ஆனால் ஏனோ பவித்ரா தொடங்கியதில் இருந்தே என்னால் அப்படி கொடுக்க முடியவில்லை... அது ஒரு வகையில் என்னை மனதளவில் தொல்லைசெய்து கொண்டே இருந்தது... அதே போல் இதை தொடர்ந்து படிக்க ஆசை என்று கூறி வந்த தனிப்பட்ட மெசேஜ்கள் வேறு என்னை கொஞ்சம் வருத்தப்பட செய்யவே இத்தனை நாள் காத்திருப்புக்கும் சேர்த்து மொத்தமாக பதிவிட்டுவிட்டேன்... அப்படி பதிவிட்டதில் சந்தோஷபட்டவர்கள் தான் நிறைய பேர்...

ஆனால் சொன்ன தேதியில் கூட நான் லிங்க் எடுக்கவில்லை... சிலர் இப்போது தான் படிக்க தொடங்கி இருப்பதாக கூறவும் அவர்களுக்கென எடுக்காமல் காத்திருந்து மீண்டும் இதே போல மெசேஜ் வந்து கொண்டே இருந்ததால் மேலும் ஐந்து நாட்கள் கழித்தே எடுத்தேன்... ஆக மொத்தம் ஒன்பது நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தேன்...

வழக்கமாக நான் லிங்க் எடுப்பதற்கு முன்னால் யாரவது கமெண்ட் செய்கிறார்களா இல்லை லைக் போடுகிறார்களா என்று பார்த்துவிட்டே எடுப்பேன்... அது தான் அவர்கள் படிப்பதை எங்களுக்கு காட்டும் ஒரே வழி... அப்படி தொடர்ந்து எபிகளுக்கு லைக் வரும் பட்சத்தில் எடுக்காமல் காத்திர்ப்பேன்... படிப்பவர்கள் முழுவதுமாக முடிக்கட்டும் என்பதற்காக... ஒரு முறை எடுத்த பிறகு மறுபடி மொத்த கதையையும் பதிவிடுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை மா...

இப்போது இந்த கதையா கிண்டிலில் படிக்கலாம்... உங்களுக்கு விருப்பம் இருந்தால் அங்கு படித்து கொள்ளுங்கள்...
நன்றி
 
viji.s

Member

Ok sis...
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ok Thank you sis
ஹாய் பிரண்ட்ஸ்

இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஜூன் 15 முதல் 17 வரை என் இரண்டு கதைகளை அமேசானில் இலவசமாக படிக்கலாம்...

விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள் நன்றி 💞💞💞

அந்தி வானில் உலாவினோம்

பவித்ரா

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Top