All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உயிரே நீ என்ன செய்கிறாய்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semaaaaaaaaaa teaser sis....varavematennu sonnavana varavecha namna heroin ah pathi onnum solalaye ... antha kulanthai Oda Amma abai kku yenna venum....
நன்றி மா😍😍
அனைத்தும் கதையில் பாருங்க
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஷர் நல்லா இருக்கு மேடம் .. ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறோம் உங்க கதைக்காக... நல்லா ரெஷ்ட் எடுத்துட்டு தெம்பா வாங்க ... வாழ்த்துக்கள்....
நன்றி மா😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I didn't read any stories of yours.first time going to read. Is there a chance to read it again?
இபோது அனைத்து லிங்களும் எடுத்து விட்டேன் மா...

இரண்டு கதைகள் புத்தகமாக வந்து உள்ளது... விருப்பப்பட்டால் அதை வாங்கி படிங்க பா...

இல்லையென்றால் முதல் கதை கிண்டலில் இருக்கு... அங்கும் படிக்கலாம்

போட்டி கதையில் காற்றோடு ரகசிய மொழிகள் கதை உன்னோடது தான் அது இன்னும் லிங்க் எடுக்கவில்லை
 
Top