All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உயிரே நீ என்ன செய்கிறாய்...!!!" - கருத்து திரி

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi this is Mekala Arul... Super story... Ore moochula padichi mudichiten... Just now finished... Vaazhthukkal... Title sema
 
உயிரே நீ என்ன செய்கிறாய்..
அபய் வரகுணன் & மிர்னாலினி.
அழகான பெயர்கள்.
As usual இதுவும் மாஸ் தான்
புடிச்ச மாதிரியான கதை களம்..இறுதி மட்டு அவங்களுக்குள்ள என்ன பிரச்சினை ன்டு புரியாது. சுத்தல்லயே விடுவாங்க ரைட்டர்.
என்னா பிரச்சினையா இருக்கும் ங்குர அந்த கேள்வி தான் கதைக்கு இறுதி மட்டு சுவாரஷ்யத்த கொடுக்குது....அவர்ங்க இரண்டு பேருக்கும் இடைல உள்ள உறவ கொஞ்சம் கெஸ் பண்ணேன்.ஆனா இப்படி ஒரு பிரச்சினை இருக்கும் நினைக்கல...ஹீரோக்கு வயது அதிகமா இருந்தாலும் கதைட சுவாரஷ்யத்துல அது பாதிப்பு செலுத்தல.ஹுரோ மினி ன்டு கூப்புடும் போது ரொம்ப ஸ்டைலா இருக்கும்..மினி அபய படுத்தி எடுத்தது ரொம்ப சூப்பர்..இன்னும் கொஞ்சம் படுத்தி இருந்தா நல்லா இருக்கும்😝
அபய்.அதுரடியா வந்து எல்லாத்துலயும் அதுரடியா தான் இருக்காரு.
ரேன்டு பேருக்கும் இடைல இருக்குர புரிதல் ரொம்ப அழகு.
விக்டர் ஒரு அருமையான பாத்திரம்.இந்த கதை ரொம்ப சுவாரஷ்யமா நகைச்சுவோட போணதுக்கு இவனோட பங்கு அதிகம்..அதுலயும் அந்த "stand" மெட்டர்க்கு சத்தம் போட்டு சிரிச்தேன்.
நல்ல நட்பு மிருவோடது.இன்று இப்படி நட்ப பாக்குறது அரிது.
சுபி மேட்டர் ஒரு அளவு கெஸ் பண்ணது.அந்த லிட்டுல் ஏங்சல் ரொம்பவே ஸ்வீட்.
உதய் கொஞ்சப்பகுதில்ல வந்தாலும் அவனும் ஹீரோ தான்..
எப்பவும் போல சுவாரஷ்யத்த தர கூடிய , போர் அடிக்காத மொழிநடை..
மேன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
 

Subasini

Well-known member
உயிரே நீ என்ன செய்கிறாய்....
அபய் அண்ட் மினி ...
இவங்க இரண்டு பேருக்கும் ஆனா வாழ்க்கை பற்றிய கதை...
காதல் எப்போ வரும் என யாருக்குமே தெரியாது அது எப்போ வேணா ஒருவரை ஆட்டிப்படைக்கலாம்...
அது தான் இந்த 40+ஹீரோக்கு நடந்திருக்கு... சூப்பர்...
இந்த ஹீரோ மேனரிசம் அண்ட் டைலாக் எல்லாம் படிக்கும் போது. தல தான் கண்ணு முன்னாடி வரார்...
காதல் பேரில் ஒரு மோசடி அதை தெரிந்து அதில் இருந்து வெளி வர முயலும் நாயகன் ஆனால் வீட்டு பெரியவங்க எடுக்கும் முடிவு அவனின் வாழ்க்கை புரட்டி போட பாதிப்பது என்னவோ ஹீரோயின் தான்...
இவங்கள பத்து வருடம் பிரித்து வைத்த புண்ணியத்தை தேடிக்கொண்ட கதாசிரியர் அவங்கள பெரிய மனசு பண்ணி சேர்த்த வச்சுருக்காங்க 😏😏😏😏
இந்த கதையின் நண்பன் என கூறவேண்டிய கேரக்டர் விக்கி தான் அவன் வர சீன் எல்லாம் நம்ம மறந்து சிரிக்கலாம் அவ்வளவு அழகா அவன் சீன் எழுதி இருக்கீங்க...
நம்ம சுத்தி நடக்கும் வசியம் எல்லாம் ரொம்ப எதார்த்தமா கதையில் கொண்டு வந்திருப்பது சூப்பர்...
இந்த கதையில் வரும் ஹீரோ பத்தி பேசியே ஆகனும்...
உதய்....
காதலுக்கே அழகு சேர்ப்பது தான் இவனின் காதல் ...
அவன் காதல் வயபடுவதும் அது நடக்காமல் போக மனதில் அதை புதித்து கொண்டு வாழ நினைக்க காதலித்தவரின் வாழ்வு சீரழிய அதை சீர் படுத்தும் அவன் நல்ல மனம் அதை அவளிடம் பதிய வைப்பதும் அருமை...
மினி மனநிலை அவளின் போராட்டம் எல்லாம் அழகா அவளின் நடவடிக்கையில் பதியவைத்து இந்த ஹீரோவை அவ பின்னாடி அல விட்டுக்கேள் ரைட்டர் மேடம் அபய் என்ன அதிரடி ஆக இருந்தாலும் அது ஒன்றும் இவளிடம் வேகமாட்டேங்குது...
அவ்வளவு லவ் சூப்பர் கதை நான் மிஸ் பண்ணல டியர்...
வாழ்த்துக்கள் இன்னும் நிறைய கதைகள் தந்த வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹
 
Top