All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

archanalawrence

Bronze Winner
உன் இருகிய முகம் பார்த்து உன்னிடம் நெருங்க விளகிய நான்...
உன் இதமான இசையின் இதத்தால் ஈர்க்கப்பட்டு பக்கம் வந்தேன்...
என்னை பார்த்தவுடன் உன் இதம் தொலைந்தது ஏனோ!! என்னால் மாறிபோனது உன் வாழ்வு தானோ!!!
nice sis
 

saru

Bronze Winner
Madhu trinju seiya vaipila
Sir purindukolum kalam epodo
Manju ku enna achu
Anda veedu manju kaga rasanaiyodu pannadu polaye
Inda paya fb epa varum
Sogama irukum polaye
Waiting kavi
 

Sudha RK

Bronze Winner
கொஞ்சம் நேரம் மதுவை மாஷாவா நெனச்சிட்டானோ😉... இவ்ளோ தூரம் அவளுக்காக ஏங்கி தவிக்கிற அளவுக்கு அவளுக்கு என்ன நடந்துச்சு🤔.....

மாஷானு ஒரு வார்த்தையில இப்படி மதுவை ஓடவிட்டுட்டானே🙄.... மதுவும் தேவ்வை லவ் பண்ணுறாளோ 🤔 மாஷாவோட சேர்த்து வைக்க போறாளா 😳
அவ இருக்காளான்னே தெரியலையே 😏....

கவிமா அநியாயத்துக்கு சஸ்பென்ஸ் வச்சு கொல்லுறீங்க 😭😭...
கொஞ்சோனாவது புரிய வைங்க.... ப்ளீஸ் யா.... மண்டைய பிச்சுக்கிது 😭😭..
 
Top