All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

ரொம்ப நல்லா இருக்கு
சரோ வந்துட்டான்
மஹா மனதவிப்பு இன்னும் தீரல
சித் எத்தனை பக்குவமான
பேச்சு சூப்பர்டா
சரோ கோபமா போறான்
 

Janujay

Bronze Winner
Aiyoooooo 71/2 ya kootralungalae 😭😭😭😭😭 kavi sis avangalukum enakum sambantham ila ivanga yaarume enaku theriyathu kavi sis🏃🏃🏃🏃🏃🏃🏃🏃 evalunga panurathu yelam paarthutu tea 3 novela include panama Iruka kudathu 🤗🤗🤗🤗 pljjjjjjjjj consider panunga😭😭😭😭😭🧘🧘🧘🧘🧘🧘🧘 jai sri ram🧘🧘🧘🧘
😱😱😱😱😱😱😱Guru un vzhiya thaana follow pandren nee solikoduthatha thaana correct ah appadiye soliruken ipa ipadi nee kalandukalaama 😭😭😭😭😭😭😭😭
 

Hanza

Bronze Winner
Dei tamil tamila solu da note la irukra NO mattum padichtu TE deala vituda poranga kavi sis😭😭😭😭😭😭😭🤗🤗🤗🤗🤗🤭🤭🤭🤭🤭🤭
ராஜமாதா அவர்களே... எங்களது விண்ணப்பங்களை தயவு கூர்ந்து கருத்தில் கொள்ளுமாறு பணிவன்பாய் வேண்டுகிறோம்.🙈🙈🙈🤣🤣🤣🤣
@kavitha
 

Hanza

Bronze Winner
Vinnapatha mention panni thilava podu 🤗🤗🤗
Enna di nenechittu irukeenga ellarum... Apdi podu ipdi podu nu... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kavitha ராஜமாதா... எல்லாரும் என்னை தொல்லை பண்ணுகிறார்கள். அந்த மஹா கதை வாசித்து சரோவிடம் கையும் களவுமாக பிடிபடும் காட்சியை போட சொல்லி...

தயவு கூர்ந்து எங்கள் அனைவரது விண்ணப்பங்களையும் ஏற்று.... அந்த காட்சியை அடுத்த எபியில் போடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

இப்படிக்கு உங்கள் அல்லக்கைகள் ..சீ சீ .. உங்கள் சிஷ்யைகள்....
 
Top