All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Josejames

Active member
அவ்வளவுதானுங்க.. எழுதிட்டா போச்சு... ரொமென்ஸ் தூக்கல் தான் கொஞ்சம் இடிக்குதுங்க..😁😁


ஹாய்பா... எனக்கு ஒரே மாதிரி கதை எழதுவதை விட ஒவ்வொரு தீம்மிலும் எழுதிப் பார்க்க ஆசைப்படுவேன்.. அப்படி இந்த மாதிரி கணவன்,மனைவி, கூட்டுக்குடும்பத்தில் நடைப்பெறும் நிகழச்சிகள்.. என்று எதார்த்தமாக கொடுக்க இந்த கதையை எடுத்தேன்..

இதற்கு முந்தைய கதை rcp action comedy..

ஜூலையில் பாதியில் நிறுத்திய fantasy story ஆன ஆதியிவன் எழுதுவேன்.. அதனால்.. அதற்கிடையில் இந்த மாதிரியான கதைக் கொடுக்க விரும்பினேன்..

கண்டிப்பா சஸ்பென்ஸ் த்ரில்லரோட பல்ஸ் எகிற வைக்கிற கதையோடு வருவேன்..

romba thanks dolly
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

கற்றேன் காதலொன்று
காலமெல்லாம் வாழ்கவென்று...
பெற்றேன் பாடலொன்று
பாசமெல்லாம் வாழ்கவென்று...
குடும்பம் அது கோவிலாக
கூடுகட்டும் சிட்டுக்கள்
கூச்சலும் குழப்பமும்
கூத்துக் கட்டும் குதூகலம்...!
கூச்சமும் நாச்சமும்
கூட்டி நட்டும் மகோற்சவம்...!

வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

கற்றேன் காதலொன்று
காலமெல்லாம் வாழ்கவென்று...
பெற்றேன் பாடலொன்று
பாசமெல்லாம் வாழ்கவென்று...
குடும்பம் அது கோவிலாக
கூடுகட்டும் சிட்டுக்கள்
கூச்சலும் குழப்பமும்
கூத்துக் கட்டும் குதூகலம்...!
கூச்சமும் நாச்சமும்
கூட்டி நட்டும் மகோற்சவம்...!


வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
வாவ்.. சூப்பர் செல்வி... மிக்க நன்றி..😁😁

அழகான வார்த்தைகள்..
இதற்கு தகுந்தப் போன்ற பதிலை இந்த கதையில் தர முயல்கிறேன்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றியும் சுஜாதாவிற்கு சளைத்தவன் இல்லை என்பது காட்டிட்டான் சகோ
😁😁😁😁
ஹா..ஹா.. கிராமத்து ஆள் என்றால் சும்மாவா..😂
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... வெற்றி super எப்படி ava friends முன்னாடி plate ah திருப்பி poda vechitaan ha 😂 😂 😂... சுஜா தான் pavam avanoda அதிரடி la அசந்து poitaa.... Avaluku இன்னும் அவன் mela எதோ ஒரு பயம் இருக்கு... அவன் ஓரளவுக்கு அளவுக்கு சுஜா va purinjikitan nu தான் nenaikiran... Paakalam இப்படி இவங்க வாழ்க்கை pooguthunu.. திருமணம் வாழ்க்கை la எல்லாமே தான் irukum rendu perum ah அட்ஜஸ்ட் panni தான் வாழனும் paakalam.. Super Super Super mam... Eagerly waiting for next episode
 

தாமரை

தாமரை
வெற்றி😍😍😍😍😍😍சிக்குன பால் எல்லாம் சிக்ஸர் அடிக்குறாப்புல😍😍😍😍😍😎😎😎😎😎😎😎

சுஜா...வாய் தான் பெரிசா இருக்கு....😜😜😜😜😜😜😜


புதுமணத்தம்பதிகளுக்கு இடையில் வரும் இயல்பான கூச்சம் எதிர்பார்ப்பு ஆசை தயக்கம்...ரொம்ப அழகா காட்சிப் படுத்திருக்கீங்க ராஜி மா...படிக்க படிக்க சூப்பரா இருக்கு💐💐💐💐💐💐
 
Top