All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi machi. Very nice start sis. Paavam pa. Such a big crowd 😱😱🤣😂🤣😂
In that tensions she didn’t even care about Vetri. I think it’s gonna be a fun filled part. And an interesting 1 too😅😅😅
நன்றி.. நிஷா.☺

புதிதாக திருமணம் நடைப்பெறும் தம்பதிகள் புது சூழ்நிலை மனிதர்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் வரும் பிரச்சனைகள் தான் கதையே..😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice teaser paa😍😍😍😍😍😍paavam paa sujaa😉😉😉😉😉😉engalukke tazha suttuthuthae😇😇😇😇😇sujaa kku 😵😵😵😵😵😵😵😵😵dailyum ud undaa paa😀😀😀😀😀😀😀😀
நன்றி.. சரண்யா..

ம்ம்.. டெய்லி யூடி தர ட்ரை செய்கிறேன்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🙌🙌🙌🙌🙌🙌🙌paappom family yee eppadi nna mapillai sir eppadi yoo😳😳😳😳😳😳😳😳😳
சமாளிச்சு தான் ஆகணும்.. மாப்பிள்ளையையும் சேர்த்து தான்..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super mam... Teaser semma ah iruku... Eagerly waiting for the episodes
நன்றி... சித்ரா..😊😊

ரோலர் கோஸ்டர் பயணம்... கதை முடிந்ததும் இந்த கதையை ஆரம்பி்த்து விடுவேன்..
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

"கற்றேன் காதலை"

தலைப்பிலே விடை சொல்லும்
கருவான கதையில்...
உருவான மழையில்...
கன்னி மனம் அலை பாய
காதலுக்கு விடை தேட
வாழ்ந்தவர்கள் விளக்கம்
வாழ்வதற்கு கலக்கம்
வாழ்த்துவிட்டால் நெருக்கம்
அது காதலின் உருக்கம்...!


வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
 

Sudha RK

Bronze Winner
மாப்பிள்ளைய பார்த்த உடனே பொண்ணு என்னென்னமோ ரியாக்ஸன் காட்டும்னு பார்த்தா....ஓ...வா...🙊🙊அம்புட்டுத்தானா🙊🙊....

அதென்னமோ இருக்கு ஒரு ஊரே வந்து பயமுறுத்துனா...அந்த புள்ளயும் பாவம் என்னபண்ணும்😥...அதிலயும் காபி கொடுத்தே மெரசலாயிருக்கும்😝😝...

எத்தனை பேர்த்துக்கு அந்த நாள் ஞாபகமோ😜😝....
 
Top