All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேண்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
நன்றி..
தமிழினி...
தமிழினியின் "நீயின்றி நானில்லையே என்‌ செந்தேனே!!!"- கதை திரி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியிவன் 23(1)வது யூடி பதிவிட்டு விட்டேன்.. பிரெண்ட்ஸ்

 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க. இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

அடுத்த அத்தியாயம் இன்று இரவு 9 மணிக்கு பதியப்படும்.


ANAN - 32


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

உயிராக வா உறவே!! அத்தியாயம் 2 பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துகளை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி கதையின் பத்தாம் அத்தியாயம் கீழ் வரும் திரியில் பகிர்ந்துள்ளேன் 👇



Do read and share ur comments😍😍😍
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..


எல்லாரும் எப்படி இருக்கிங்க.. உங்க எல்லாரையும் ரொம்ப காக்க வச்சிட்டேன் சாரி டியர்ஸ்.. இன்னைக்கு எப்படியாவது யூடி போட்டிரனும்னு டைப் பண்ணி போஸ்ட் பண்ணிட்டேன். பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்..

நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த துவாரக் வந்தாச்சு..

இதோ “உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் – 24 போட்டாச்சு.. படிச்சிட்டு மறக்காமல் கருத்துக்களைச் சொல்லுங்க…

உங்களுடைய கருத்துக்கள் தான் எனக்கு மேலும் எழுத தூண்டுகோலக இருக்கும். சென்ற அத்தியாயத்திற்கு லைக் கமென்ட் செய்த அனைவருக்கும் மிகமிக நன்றிகள் டியர்ஸ்.

அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

umakandhan

Bronze Winner
ஹாய் பிரண்ட்ஸ் ரங்கா vs ரங்கா பாகம் இரண்டு முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்.
 

Sanjani

Bronze Winner
என் ஜீவன் என்னிலா - ஐந்தாவது அத்தியாயம் பதிஞ்சாச்சு. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

 
Top