All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
கோடையில் ஆரம்பித்து ஜப்பானில் நிறைவு செய்ததே தனி அழகு தான். எபிலாகை ரொம்பவும் பொறுமையாக வாசித்தேன்.

வசீயும் கருணும் சேர்ந்தது ஏதோ எங்கள் வீட்டு பிள்ளைகள் சேர்ந்தது போன்ற மகிழ்வை அளித்தது.

அருமையான கதைக்களம், பிரமிப்பான வர்ணனைகள், சிந்திக்கவூட்டும் தகவல் களஞ்சியங்கள், தொய்வில்லாம கதை சொல்லும் பாங்கு, உடன் அழைத்து செல்லும் கதை மாந்தர்கள் இப்படி சொல்லில் அடங்கா அனைத்தும் இந்த கதையில் அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் எழுத்து பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி ஜோ மா💕😍💕😍💕😍💕😍 கதையின் தொடக்கத்தில் இருந்தே, கருத்துக்களை பகிர்ந்து உற்சாகமூட்டி, வழி நடத்தினீர்கள்.

இப்போதும்.. உங்களில் அன்பும்.. மிக மிக அழகுமான முழுமையான பின்னூட்டத்தால் மகிழ்வு எனும் மேகத்தில் ஏற்றி விட்டீர்கள்..💖💖💖💟💟💟💝💝💝💝

எனக்குமே உள்ளத்தளவில் மிகுந்த உற்சாகமூட்டிய கதை, அதனை உங்களிடம் அப்படியே சேர்க்கவே, வந்ணனைகள் அதிகம் பயன்படுத்தினேன். அதனை நீங்கள் ரசித்து சொல்லும் போது.. ஏதோ சாதித்த உணர்வு.

வனங்கள், காடுகள், பூமி, உழவு இவற்றில் ஆராவம் அதிகம், நுண்ணியிர்கள் படுத்தும் பாட்டினைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நன்மை செய்யும் நுண்ணியிர்களால் தான் உலகம் தாளகதியில் இயங்குகிறது என்பது றிந்து, ஆர்வம் வந்து, தெரிந்து கொண்டதை கதைப் போக்கில் இணைத்தேன்.. அவைகள் கவனிக்கப் பட்டதில் மிகுந்த மன நிறைவு..

வாழ்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. எழுத்து மூச்சு போல, கடைமைகளின் ஊடே இதுவும் உள்ளே உருண்டு கொண்டே இருக்கும்.. அடுத்த கதைக்கான அழைப்பு மனதுக்குள் ஒலிக்க ஆர்மபித்ததும் வந்து விடுகிறேன்.. முக்கிய கடமைகளை முடித்து விட்டு😍💝🙏🙏🙏🙏🙏
 
தாமரை

தாமரை
கொடைக்கானல் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது கதை வருணை. மிக மிக அருமையான அழகான கதை. கதையின் பாத்திர படைப்புக்கள் சூப்பர். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தமை madam.
மிக்க நன்றி மா.. ரசித்து படித்து அதனை பகிரவும் செய்த உங்களின் அன்பிற்கு.. மனமார்ந்த நன்றிகள்.. உமா மா💖💝💖💝💖💝💖💝🙏🙏🙏🙏🙏
 
தாமரை

தாமரை
hi thamarai , evening kathaiyai edukkavum. naan 2 nd page il irukken pa. pls. thank you ma. withregards from rajinrm
நான் அட்மின்க்கு தகவல் சொல்லியிருந்தேன்.. எடுத்திட்டாங்க போல மா..

மன்னிக்கனும்.. வியாழன் வரை இருககும் என்று அறிவித்து ஞாயிறு வரை நீடித்து, இன்று காலை தான் எடுத்தேன் மா.

நவம்பரில் புத்தகம் வெளிவருகிறது.. அதனால் ஆன்லனில் இருந்து உடனே எடுக்க வேண்டும் என்பது பதிப்பக விதிமுறைகளில் ஒன்று..

எனவே தான்.🥲🥲🥲🙏🙏🙏🙏🙏🙏

மன்னிக்கவும் ராஜி மா
 
rajinrm

Member
hi thamarai, no sorry ma. no problem .naan dhaan late aga parthen. ithu en thavarthan. naan november il book vanthavudan padikkiren pa. All the best sis. thank you. with regards from rajinrm
 
புரிதலுக்கு மிகுந்த நன்றிகள் மா💖🙏💖🙏💖🙏
 
Indhumathy

Well-known member
Lovely story.. 💖💖💖
kodaikanal trip adicha feel... start to end nalla kalakalappa jolly a irunthathu..research team semma.. jolly a galatta pannittu oruthar kala oruthar varittu nu irunthalum, avangalukkulla iruntha bonding, care super.. lively a irunthathu...:love::love::love:
Sagar varsi lovely pair..🥰🥰🥰 sagar romba pidichathu..antha oor makkal ta katura anbu..iyarkaiya, vivasayatha nesikirathu super..analum love la kattuna adhiradi than semma.. varsi so energetic and naughty.. ava varra idangalla ellam sirippu saravedi.. ellarkittayum pazhagura vitham azhagu..lovely person.. varsi vishnu friendship, vishnu hasee love so cute.. boomi character rombha pidichathu.. unconditional love.. udhay, kc, arun, deepi, senbakka, meena, david, valli nu ovvoru characters um super..vivasayam, kadu, research pathi sonna visayangal arumai.. Awesome writing sis :smiley15:
 
ஆஹா.. 💖💞💖💞🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

அன்பை , ரசனையை.. தேன் மழையாக பொழிஞ்சு.. என்னைத் திக்கு முக்காட வைக்கறீங்க இந்துமதி மா.. மிக்க மகிழ்வும் ... நெஞ்சார்ந்த நன்றிகளும்

கொரோனா தந்த மன அழுத்தம் நீக்க , கோடை வெப்பம் உணராமல் இருக்க..
மிக ரசித்து எழுதிய கதைமா.

உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி
:smiley55::smile1::smiley36::smiley26::smiley26:
 
Narmadha

Bronze Winner
எத்தனை முறை படித்தாலும், மிண்டும் மிண்டும் படிக்க தூண்டும் அழகிய கதை களம் சிஸ்டர். 😍😍😍😍
கொடிய கொரோனா காலகட்டத்தில் மன அழுத்தில் இருந்த போது தான் நான் இந்த கதையை படித்தேன் ,உண்மையாக நான் மிகவும் ரசித்து ஒன்றிய கதை இது,
என்டோ வலிகளை மறந்து வாய்விட்டு சிரித்தேன்.😄😄👌👌
எப்போவும் மறக்க முடியாது கொடைக்கானல் இயற்கையை நீங்கள் வர்ணித்து எழுதிய விதம், வாசர்களை கொடைமலைக்கே இழுத்து சென்று தஞ்சம் அடைய செய்திருக்கும் வேற லெவல் 😍😍😍😍😍.
எங்கள் நாயகி மதுவர்ஷினி அல்டிமேட் சூப்பர் ஸ்டார், 🤩🤩💞💞
கருண் சாகர் கருணை கடல் தான், இயற்கையோடு ஒன்றி, இயற்கையை மதித்து அதன் பலன்களை பெற்று பலதரபட்ட மக்களுக்கு பயன்பட செய்தது, ராஜவம்சத்திற்க்கே உரிய குண இயல்புகள் 👌👌👌👌👌.
விஷ்ணு -மது தூய நட்பு ஆத்மாத்தமானவை. ❤❤❤.
கலகலப்பு, நகைச்சுவை, காதல், நட்பு, அன்பு, இயற்கை அழகு என அனைத்தும் நிறைந்த மிகவும் அழகிய கதை.
எப்போவும் போல உங்க எழுத்து நடை வேற லெவல் 👌👌👌👌👌❤❤❤❤❤💞💞💞💞.

கதை வெளி வந்து போதே நான் என் கருத்தை பதிவு செய்ய நினைத்தது, காலம் கடந்த தாமதத்திற்கு மன்னிக்கவும் 🙏🙏🙏.
 
Top