தாமரை
தாமரை
மிக்க நன்றி மாSuper story very nice
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாSuper story very nice
மிக்க நன்றி தேவி மாExcellent story, practical love and little romantic story I just love it .I read many stories in this site but this is the one attracted me more, I never read a story again once I finished but I read it more than four times.congrats for more success
மிக்க நன்றி மாArumaiyana kadhai
மிக்க நன்றி ப்ரியாமா,தாமரை மா கதை செம மா உங்க பாணில.....நட்பு,அழகான மென்மையான காதல்,கலகலப்பு,தகவல்கள்,ரிசர்ச் ஸ்காலர்ஸ் னு ஒரு கலக்கு கலக்கியாச்சு மா...
மது இந்த கதாபாத்திரம் உங்க கதையை வாசித்த அத்தனை உள்ளங்களிலும் இடம் பிடிச்சிருப்பா என்பதில் ஐயம் இல்லை.. அனைவரும் சொந்தம் கொண்டாடும் ஒரு அழகிய படைப்பு..விஷ்ணு மாதிரி ஒரு நட்பும்,கேரிங் பர்சன்னும் பெண்களுக்கு கிடைச்சா அற்புதமா இருக்கும்..
ரோஹித் மது உரையாடல்கள் எல்லாம் வேற லெவல் மா...ஒருவருக்கு ஒருவர் வைச்சிக்கற செல்லப் பெயர்கள் அருமை அருமை..பூம்பாறைக்கு வாசர்களை அழைத்துச்சென்ற உணர்வு..அதும் அந்த படங்கள் போடறது எல்லாம் செம...
கருண்,உதய் ப்ரதர்ஸ் முறைச்சிக்கறதல இருந்து மனம்விட்டு பேசற வரை அனைத்தும் சூப்பர் மா...
கே.சி,ஹசீ,தீபி,அருண்,வத்சூ,செம்பா அக்கா னு எல்லா கேரக்டர்ஸ்ம் அருமை மா..
சாகர் எதும் பண்ணாலும் அதுல ஒரு நியாயமான காரணம் இருக்கும்னு நம்பற வர்ஷி...இந்தப் புரிதல் தானே அழகான காதல்....இந்தக் கதையை ஆரம்பத்துல ஒவ்வொரு எபியா பாலோ பண்ணிட்டே வந்தேன்.பட் இடையில உடல்நலக் குறைவால் பாலோ பண்ண முடியல மா..நான் இரசித்துப் படித்த இடங்கள் ஏராளம்..என்னால இதுக்கு மேல டைப் பண்ண முடியல...அருமையான கலகலப்பிற்கு குறைவில்லாத முக்கியமாக பாஸிட்டிவ் கதாபாத்திரங்கள் நிறைந்த கதை மா...அருமை மா...
இப்போ ok ma..fine.நன்றி மாமிக்க நன்றி ப்ரியாமா,
உடம்பு இப்போ பரவாயில்லையா, நல்லா பாத்துக்குங்க,
கதையை,நீங்க தொடர்ந்து படித்தது அவ்வளவு மகிழ்ச்சி, ஒரு நல்ல பாஸிடிவ் மனநிலை கொடுக்கற ஹீரோயின், ஜாலி கதைன்னு ,பெயரும் கிடைத்தது
பர்ஸனாலா நானும் மிகவும் ரசித்து எழுதிய கதை, வீவீ, மது ,கருண் எல்லோரும
படங்கள் பாதி கதைக்கு மேல தான் ஐடியா வந்தது, பிக்னி கோஸ் பத்தி , எல்லோரும கேட்டதும் அப்லோட் பண்ணேன். அப்புறம் , கதைல வர்ற பழங்கள் பூக்கள் போட்டிட்டேன்.. நீங்க கவனித்துப் பாராட்டியது,ரொம்ப சந்தோஷம்
படித்து, கருத்தும் பகிர்ந்ததிற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றிகள். ஹெல்தியா சாப்பிடுங்க, தைரியமா இருஙக ,